கச்சா எண்ணெய் விலை திடீர் உயர்வு!

Filed under: இந்தியா |

இன்று காலை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை வீச்சி அடைந்த நிலையில் இருந்தது. ஆனால் சற்று முன்னர் திடீரென உயர்ந்துள்ளதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன. இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நூத்தி 112.68 டாலராக உயர்ந்துள்ளது. இன்று காலை கச்சா எண்ணெய் இறங்குமுகமாக இருந்ததால் பெட்ரோல் டீசல் விலையும் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென மாலையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் நாளை இந்தியா உட்பட பல நாடுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.