திரைப்படத்திற்கு தடை விதித்தது குவைத்!

Filed under: உலகம்,சினிமா |

திரைப்படத்தில் சர்ச்சை மிகுந்த காட்சிகள் இருப்பதால் நடிகர் விஜய் நடித்து வெளியான “பீஸ்ட்” திரைப்படத்தை குவைத் நாட்டில் வெளியிட தடை விதித்தது.

தற்போது மேலும் ஒரு இந்தியப் படத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் “சாம்ராட் பிரித்விராஜ்” என்ற திரைப்படத்திற்கு குவைத், ஓமன் நாடுகள் தடை விதித்துள்ளன. இப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சி இருப்பதால் தடை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.