நடிகரின் மகன் இயக்கும் குறும்படம்!

Filed under: சினிமா |

நடிகர் விஜய்யின் மகனான சஞ்சய் இயக்கும் குறும்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது.

நடிகர் விஜய் தற்போது விஜய்67 படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். அவரது மகன் சஞ்சய் தற்போது குறும்படம் இயக்கி வரும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே விஜய்யின் “போக்கிரி” படத்தில் ஒரு பாடலுக்கு அறிமுகமான சஞ்சய், கனடாவில் உள்ள யுனிவர்ஷிட்டியில் சினிமா பற்றி படித்து வருகிறார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.