இவ்வாண்டு இந்திய சினிமாவில் அதிகமாக மக்களால் விரும்பப்பட்ட படங்களில் 5 இடங்களை பிடித்த திரைப்படங்களின் பெயர்கள் வெளியாகி உள்ளன.
அந்த வகையில் அதிகம் விரும்பப்பபட்ட படங்களின் பட்டியலில் ஆர்.ஆர்.ஆர் படம் இடம்பிடித்துள்ளது. இந்திய சினிமாவும் மீண்டும் புத்தெழுச்சி பெற்று வெற்றி வாகை சூடிவருகிறது. குறைந்த பட்ஜெட்டில் படங்களின் வருகை குறைந்துள்ள போதிலும், அதிகளவில் படங்கள் வெளியாகி வருகிறது வரவேற்கத்தக்கது. இந்தியாவில் வெளியான இந்திய சினிமாக்களில் அதிகம் விரும்பப்பபட்ட படங்களின் பட்டியலில், 1.ஆர்.ஆர்.ஆர், 2.கேஜிஎப் -3.சீதாராமம், 4.கார்த்திகேயா 2, 5. விக்ராண்ட் ரோனா ஆகிய படங்கள் இடம்பிடித்துள்ளது. பாலிவுட் படங்கள் இடம்பெறாதது பாலிவுட் சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.