பார்ட்டியில் ராகுல் காந்தி, வீடியோ லீக்!

Filed under: அரசியல் |

ராகுல் காந்தி பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்ட வீடியோ வெளியாகி உள்ளது. குஜராத்தில் தேர்தல் வரும் நிலையில் பிரச்சாரத்திற்கு கூட போகாமல் பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார். அந்த பார்ட்டியில் இருக்கும் படியான ராகுல்காந்தியின் வீடியோ தற்போது வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

 

ராகுல் காந்தி இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக இருந்தார். கடந்த 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸின் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகினார். அதை தொடர்ந்து காங்கிரஸ் சரியான தலைமை இல்லாமல் திண்டாடி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலிலும் கடும் தோல்வியை தழுவி உள்ளது.