மனைவி டைரக்ஷனில் நடிக்க தனுஷ் மறுப்பு!

Filed under: சினிமா,தமிழகம் |

3_movie_latest_new_stills_dhanush_shruti_hassan_3675நடிகைகள் விஷயத்தில் ரொம்பவும் கொடுத்துவைத்தவர் தனுஷ். கமலஹாசன் மகள் சுருதியுடன் ஜோடி சேர்ந்து கிளுகிளுப்பூட்டிய தனுஷ் அடுத்து இன்னொரு மகள் அக்சராவுடன் ஷமிதா என்ற இந்திப்படத்தில் ஜோடி சேர்ந்து அசத்திவருகிறார். “இனிமேல் என் மனைவி ஐஸ்வர்யா டைரக்ஷனில் நான் நடிக்க மாட்டேன். ஆனால் அவர் படங்களை தயாரிப்பேன்…” என்ற தனுஷிடம் ஏன் இப்படி? என்று கேட்டதும் “அதுதான் எனக்கு நல்லது” என்று படக்கென்று சொன்னார்.