மீண்டும் திரையில் தோன்றும் அனுஷ்கா!

Filed under: சினிமா |

“பாகுபலி” திரைப்படத்திற்கு பின் அனுஷ்கா நடிப்பிலிருந்து விலகி இருந்தார்.

“பாகுபலி” திரைபடத்தில் நடித்துக் கொண்டிருந்த போதிலிருந்தே அவருக்கும், பிரபாஸுக்கும் இடையே காதல் இருப்பதாக கிசுகிசு வெளியானது. ஆனால், இதுகுறித்து அவர் எந்த தகவலும் கூறவில்லை. ஒரு பிரபல தெலுங்கு ஹீரோ நடிக்கும் படத்தில் அனுஷ்கா முக்கிய கேரக்டரில் நடித்து வந்தார். தற்போது ஒரு காமெடி படத்தில் நடிக்கவுள்ளாராம். இதன் மூலம் இழந்த மார்க்கெட்டை அவர் மீண்டும் பிடிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.