லட்சுமிமேணன் உதட்டில் விஷால் கட்டாய முத்தம்!

Filed under: சினிமா |

Vishal-lakshmi-Menonநான் சிகப்பு மனிதன்’ படத்தில் லட்சுமிமேணன் உதடுகளில் விஷால் பச்சக்…பச்சக்… என முத்தமிடும் காட்சி படமாக்கப்பட்டது. முத்தக்காட்சியில் நடிக்க மறுத்த லட்சுமிமேணனை மிரட்டி, பிளாக்மெயில் செய்து, இறுக்க அணைச்சு உம்மா கொடுத்ததுதான் கோடம்பாக்கத்து லேட்டஸ்ட் கிசுகிசு. நான் சிகப்பு மனிதன் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஷ்ணு இதை இலைமறைவு காயாக வெளிப்படுத்தியதால், விஷால் செமை கோபமடைந்து கிரிக்கெட் மட்டையால் அடிப்பேன் என்று மேடையில் டோஸ் விட்டார்.