அமலாக்கத்துறை லஞ்சம் வாங்கி கைதான அங்கித் திவாரி மீது வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும் துறை ரீதியான வழக்கு தனியாக பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மீது திண்டுக்கல் மருத்துவ கல்லூரியில் பணியாற்றும் அரசு மருத்துவரை மிரட்டி 20 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இன்னும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்காமல் இருக்க லஞ்சம் வாங்கி கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி செய்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இந்த வழக்கு காரணமாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு ரத்து செய்யப்படுமா அல்லது இரண்டு வழக்குகளும் அவர் மீது தொடருமா என்பது போகப்போகத்தான் தெரியும்.
Related posts:
நினைவில்லமாக மாற்றப்படும் வேதா இல்லம் – முட்டுக் கட்டை போடு ஜெ தீபா!
"காங்கிரசில் ஒரு பிரேமானந்தா" - ஒரு ‘கதர் சட்டையின் அர்த்தமுள்ள கதறல்!
இன்று கல்வித்தந்தை கர்மவீரர் காமராஜரின் நினைவு நாளையொட்டி முதலமைச்சர் இ.பி.எஸ், துணை முதலமைச்சர் ஓ.ப...
இட ஒதுக்கீடு நெறிகளை மீறும் பாரத ஸ்டேட் வங்கி - தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்!



