கத்தரிக்கோலை பிரசவம் முடிந்து வயிற்றில் வைத்து தைத்த டாக்டர் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணுக்கு அறுவை சிசிச்சையின் மூலம் குழந்தை பிறந்தது. அப்போது போடப்பட்ட தையலின் போது வயிற்றுக்குள்ளேயே கத்திரிக்கோலை வைத்து தைத்ததாக தெரிகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். தற்போது வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. இவ்வழக்கில் ரூபாய் 10 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Related posts:
கோவிட்-19 நோய் பரவல் தடுப்பிற்கான கட்டுப்பாடுகள் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடித்து முதலமைச்சர் மு....
ரூ.17 லட்சம் மதிப்பில் சமுதாய நலக்கூட பராமரிப்பு பணியினை கயத்தாறு பேரூராட்சி மன்ற தலைவர் சுப்புலட்சு...
திருவரங்கம் ரெங்கநாதர் கோவில் தெப்ப திருவிழா. இன்று முகூர்த்தக்கால் நடப்பட்டது.
அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றத்தின் செக்!



