1000 மீனவ இளைஞர்களுக்கு கடலில் மூழ்கி தவிப்பவர்களைப் பாதுகாப்பதற்காக 14 கடலோர மாவட்டங்களில் உயிர் பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
1000 மீனவ இளைஞர்களுக்கு உயிர் பாதுகாப்பு மீட்பு பயிற்சி திட்டத்தை இன்று துவக்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பேரிடர் நேரத்தில் கடலில் தவிப்பவர்களை பத்திரமாக மீட்கும் இப்பயிற்சி திட்டத்திற்கு பொதுமக்கள் பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.