அண்ணாமலையே மதுரை கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட்டாலும் திமுக கூட்டணிக்குத்தான் வெற்றி என்று சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

மதுரை கிழக்கு தொகுதி எம்எல்ஏ தமிழ்மகன் ஈவேரா காலமானதையடுத்து பிப்ரவரி 27ம் தேதி அந்த தொகுதிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக கூட்டணியின் சார்பிலோ அல்லது தனித்தோ அண்ணாமலை போட்டியிட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அண்ணாமலையே போட்டியிட்டாலும் திமுக கூட்டணிதான் ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெறும் என சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். அதிமுகவே தற்போது 4 பிரிவுகளாக உள்ள நிலையில் அதிமுக கூட்டணி என்பது எங்கே இருக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Related posts:
வீட்டின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடும் ரஜினி ரசிகர்கள் தற்போதைய நிலை என்ன?
ஜிஎஸ்டி வருவாய் உயர்வு!
விபத்தில் மூளை சாவு அடைந்ததவர். இறந்தும் வாழ்வளிக்கும் மனிதநேய கொடைவள்ளல் இறுதி யாத்திரை....
#BREAKING: தமிழகத்தில் இன்று மட்டும் 3,827 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு - குணம் அடைபவர்கள் அதிகரிப்...



