முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவமனைகளில் உள்கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சுகாதார மாநாட்டை தொடங்கி வைத்தார். அப்போது அவர், “மருத்துவமும் கல்வியும் அரசின் இருகண்கள். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பயன் பெற்றவர்களின் எண்ணிக்கை விரைவில் ஒரு கோடியை தொடும். ஏழை மக்களின் நலன் காக்க கலைஞர் ஆட்சியில் ஏராளமான சுகாதார திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. விபத்தில் ஏற்பட்ட மனித உயிர் இழப்பை தடுக்க நம்மை காக்கும் 48 திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நோயை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க கலைஞர் வருமுன் காப்போம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவமனைகளில் உள்கட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.
Related posts:
1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு: முதல்வர் ஸ்டாலின் துவக்கிவைப்பு
ஐந்து ரூபாய் மருத்துவர் திருவேங்கடம் மறைவுக்கு தெலங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் ஆழ்ந்த இரங்கல்!
காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெற்றிபெறுமா என திமுகவிற்கு கவலை" - ப.சிதம்பரம் கருத்து!
கிறிஸ்துவ வன்னியர்களை MBC(V) பிரிவினில் சேர்த்து சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும் - காடுவெட்டி குரு மகள...