ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதியாக வழங்கிய எஸ் பி !

Filed under: தமிழகம் |

கென்னடி

ராணிப்பேட்டை : கொரோனா நோய் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனன் தன்னுடைய ஒரு மாத ஊதியத்தை ரூபாய் 1,14,572/- தமிழக முதலமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினியிடம் வழங்கினார்.