சமீபத்தில் டி.ராஜேந்தர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அதன்பின் மேல் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த டி.ராஜேந்தர் உடல்நலம் குணமாகி சில நாட்களுக்கு முன்பு நாடு திரும்பினார். தற்போது அமெரிக்காவிலிருந்து நாளை சென்னை திரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.