கூகுளின் ஏஒன் தொழில்நுட்பம்!

Filed under: உலகம் |

கூகுள் நிறுவனம் உலகிலுள்ள 1000 மொழிகளில் ஏன் தொழில் நுட்பம் உருவாக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏஒன் தொழில்நுட்பம் உலகில் மிக வேகமாக கடந்த சில ஆண்டுகளாக பரவி வருகிறது. கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் ஏஒன் என்று கூறப்படும் செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பம் புகுந்து விட்டது. நவீன ஏஒன் தொழில்நுட்பத்தை பொதுமக்கள் விரும்பி பயன்படுத்தி வருகின்றனர். எதிர்காலம் இந்த ஏஒன் தொழில்நுட்பம்தான் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஏற்கனவே சாட்ஜிபிடிஐ என்ற ஏஒன் தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ள நிலையில் தற்போது 1000 மொழிகளில் ஏஒன் தொழில்நுட்பத்தை உருவாக்க கூகுள் திட்டமிட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பதிற்கான போட்டியில் சாட்ஜிபிடிஐ பின்னுக்கு தள்ள இந்த புதிய முயற்சியை கூகுள் எடுத்து வருவதாக கூறப்படுகிறது.