சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் வழக்குக்கு மேல்முறையீடு!

Filed under: தமிழகம் |

அதிமுக பொதுச்செயலாளர் உரிமை கோரி சசிகலா மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

 

இந்த தீர்ப்பால் அதிர்ச்சியடைந்த சசிகலா இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வேன் என்று சசிகலா செய்தியாளர்களிடம் கூறியதை அடுத்து இன்னும் ஒரு சில நாட்களில் மேல்முறையீட்டுக்கு ஆன பணிகள் தொடங்கும் என்று தெரிகிறது