சிவகார்த்திகேயன் பட அப்டேட்!

Filed under: சினிமா |

நாளை காலை 10 மணிக்கு சிவகார்த்திகேயன் நடிக்கப் போகும் 22வது படத்தின் அப்டேட் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ஆவலுடன் அறிவிப்பிற்காக காத்துக் கொண்டுள்ளனர்.


படத்தின் டைட்டில் நாளை காலை 10 மணிக்கு அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. படத்திற்கு “மாவீரன்” என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. சிவகார்த்திகேயன், மிஷ்கின் உட்பட பலர் நடிக்கும் இப்படத்தை மடோனா அஸ்வின் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே யோகி பாபு நடித்த “மண்டேலா” என்ற படத்தை இயக்கிவுள்ளார்.