தனுஷ் கதாநாயகனாக நடித்து அவரே சொந்தமாக தயாரிக்கும் படத்தை மு.க.ஸ்டாலின் மருமகள் கிருத்திகா உதயநிதி இயக்குகிறார். அணிருத் இசையில் படம் உருவாகிறது. “தனுஷ் எனது நல்ல நண்பர். நான் அவரிடம் கதை சொன்னேன். அது அவருக்கு ரொம்பவும் பிடித்துப்போய் நடிக்க சம்மதித்ததுடன் தயாரிப்பதாகவும் சொன்னார். இது ஒரு உணர்ச்சிமயமான குடும்பக்கதை” என்றார், கிருத்திகா உதயநிதி.