நடிகரின் மனைவி தற்கொலை!

Filed under: சினிமா |

நகைச்சுவை நடிகரின் மனைவி தற்கொலை செய்து கொணட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மலையாள சினிமாவின் நகைச்சுவை நடிகர் உல்லாஸ் பந்தலத். இவர் பத்தனம்திட்டா மாவட்டம் பந்தலத்தில் தன் மனைவியுடன் வசித்து வருகிறார். இன்று தன் மனைவியைக் காணவில்லை என்று அவர் பந்தளம் கேரள போலீசாருக்கு அவர் தகவலளித்த நிலையில், அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில், அவரது மனைவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். போலீசார் இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.