தன் காதலியை பார்க்க பர்தா அணிந்து சென்ற இளைஞரால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகில் தனியார் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ஒரு இளைஞர் பர்தா அணிந்து கொண்டு சந்தேகத்திற்கு உரிய வகையில் சுற்றி வருவதாக அங்குள்ள காவலாளிகள் அந்த இளைஞரை நிறுத்தி விசாரித்தபோது, அவர் தன் காதலியைப் பார்க்க இந்த வேடத்தில் வந்தது தெரிந்தது. இதையடுத்து, போலீசார் அந்த இளைஞருக்கு எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர், இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related posts:
13.50 கோடி மதிப்பீட்டில் மரக்கன்றுகளை நடும் திட்டத்தினை தொடங்கி வைத்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு!
அங்கித் திவாரி மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு!
தி.மு.க. கூட்டணிக்கு பெண்கள் ஆதரவு தர வேண்டும்: நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவு கட்ட வ...
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் அவர்களுக்கு இயற்கை வள பாதுகாப்பு சங்கம் கோரிக்கை.



