பாஜக பிரமுகர் டாக்டர் பரமேஸ்வரி என்எல்சி வேண்டாம் என போராடியவர்கள் சாராய ஆலை வேண்டாம் என போராடியதுண்டா? என தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதன்படி அந்த பதிவில், “ஸ்டெர்லைட் வேண்டாம்.. குளச்சல் துறைமுகம் வேண்டாம்.. கூடங்குளம் வேண்டாம்… ஹைட்ரோ கார்பன் எடுக்க வேண்டாம்… எட்டு வழிச்சாலை வேண்டாம்…. பசுமை விமான நிலையங்கள் வேண்டாம்… என்எல்சியும் வேண்டாம்…. என போராடுபவர்கள்… சாராய ஆலைகள் வேண்டாம் என போராடி பார்த்துள்ளீர்களா? அதுதான் கட்சியின் சிதம்பர ரகசியம்” என்று பதிவிட்டுள்ளார்.