இன்று இசை உலகின் மிகப்பெரிய உயரிய விருதான கிராமி விருது பெற்ற பாடகி அனிதா பாயயிண்டர் காலமானார்.
கடந்த 1970 – 80களில் பாப் இசை உலகில் அறிமுகமானவர் அனிதா பாயின்டர். இவர் ஐஎம் சோ எக்ஸைட்டேட்,. ஜம்ப் பார் மை லவ் ஆகிய ஆல்பங்களில் பாடியிருந்தார். இவர் சமீப காலமாக புற்று நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், டிசம்பர் 31ம் தேதி தன் 74 வயதில் அனிதா பாயின்டர் காலமானார். பாயின்டர்ஸ் சிஸ்டர்ஸ் என்ற குழுவின் சிறந்த பாடகியாக ஜொலித்த அவர் கிராமிய விருது பெற்ற பாடகியாவார். அவரது மறைவுக்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Related posts:
ஆப்கானிஸ்தான் நாட்டில் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல்; உயிர் தப்பிய துணை அதிபர்!
கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் இலங்கைக்கு அனைத்து ஆதரவை இந்தியா வழங்கும் - பிரதமர் மோடி!
சீனா எல்லை பகுதியில் இருந்து வடகொரியாவுக்கு வருபவர்களை சுடுவதற்கு கிம் ஜாங் உன் உத்தரவு!
ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி, சிறையில் மரணம்!