மலையாள சூப்பர் ஸ்டாரின் பட டைட்டில் அறிவிப்பு!

Filed under: சினிமா |

மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் நடிப்பில், அடுத்து உருவாகவுள்ள புதிய திரைப்படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் மோகன்லால் தனது சமூக வலைதளத்தில் தனது திரைப்படத்தின் ‘மலைக்கோட்டை வாலிபன்’ என்று பெயரிடப்பட்ட வெளியிட்டுள்ளார். இது வைரலாகி உள்ளது. இப்படத்திற்கு பிஎஸ். ரபீகியூ எழுத்தாளராகவும், பிரசாந்த் பிள்ளை இசையமைப்பாளராகவும், மது நீலகண்டன் நடன இயக்குனராகவும், “காந்தாரா” திரைப்பட புகழ் விக்ரம் சண்டைப் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளனர். இப்படத்தை லியோ ஜோஸ் பள்ளிச்சரி இப்படத்தை இயக்கவுள்ளார்.