வில்லங்கமான கதைகளை, விசித்திரமாக எடுப்பதில் பெயர் பெற்ற இயக்குனர் மிஷ்கின்,
தற்போது கொரோனா ஊரடங்கில், 11 கதைகளை தயார் செய்து வைத்துள்ளாராம். விஷாலை வைத்து இயக்கிய, துப்பறிவாளன் – 2 படம் கைநழுவிப் போன நிலையில், தற்போது, சிம்புவை வைத்து படம் இயக்கும் முடிவில் மிஷ்கின் இறங்கியுள்ளார். அருண் விஜய்யும் கதை ஓகே சொன்னதாக சொல்லியிருக்கிறார், மிஷ்கின்.