முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டிப் பலகை சரிந்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிவாரண உதவியை அறிவித்துள்ளார்.

சென்னை ஆலந்தூர் ரயில் நிலையமருகே பேருந்து ஒன்று மோதியதில் வழிகாட்டி பலகை சரிந்து விழுந்தது. பேருந்து ஆட்டோ உள்ளிட்டவைகளும் சேதமடைந்தது. வழிகாட்டி பலகை மீது பேருந்து மோதியதால் வழிகாட்டி பலகை சரிந்து விழுந்ததில் நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருந்த ஒருவர் பலியானார். மேலும் இருவருக்கு சிறிய காயம் ஏற்பட்டது. சென்னையில் பேருந்து மோதி வழிகாட்டி பலகை சரிந்து விழுந்ததில் பலியானவரின் குடும்பத்திற்கு ரூபாய் 3 லட்சம் நிவாரண உதவி அளிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
Related posts:
கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து - பல லட்ச ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்கள் சேதம்
கல்லூரியில் சேர முடியாத மனவிரக்தியில் மாணவி தற்கொலை!
பேனாக்களை சுவாமி முன்பு வைத்து வழிபாடு செய்து 12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுத சென்ற மாணவ - மாணவ...
கொரோனாவால் உயிரிழந்த செவிலியர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் - முதல்வர் இ.பி.எஸ் அறிவிப்பு!



