மு.ராஜேந்திரனுக்கு 2022ம் ஆண்டிற்காக சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலுள்ள 24 மொழிகளில் வெளியாகும் சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு உள்ளிட்ட இலக்கிய படைப்புகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சாகித்கிய அகாடமி விருது வழங்கப்படுகிறது. இவ்வாண்டு, காலாபாணி என்ற நாவலை எழுதிய பிரபல எழுத்தாளர் மு.ராஜேந்திரனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர், எழுதிய காலாபாணி என்ற நாவல் காளையர் கோயில் போரை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவலாகும். எனவே, எழுத்தாளர் மு.ராஜேந்திரனுக்கு தமிழ் எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், வாசகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
Related posts:
ஒரு லட்சத்தை தாண்டிய வாக்குகளில் ஈ.வி.கே.எஸ். வெற்றி!
வாகன ஓட்டுநர் முருகன் உயிர் இழந்த விவகாரம். சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜாவுக்கு எதிராக பொங்கி எழுந்த மக...
பாளையங்கோட்டை கனமழை குறித்து பாலச்சந்திரன் தகவல்!
தங்கச் செயினை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தம்பதியருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டு...



