வடமாநில தொழிளார்களால் ஸ்தம்பிக்கிறதா திருப்பூர்?

Filed under: தமிழகம் |

திருப்பூர்,மே 12

திருப்பூர் என்றாலே நினைவுக்கு வருவது பனியன் தொழில்தான், பதினைந்து ஆண்டுகளுக்கு முன் டாலர்சிட்டி குட்டி ஜப்பான் என்று பலபெயர்களை கொண்ட ஊர்.

ஆனால் இந்த பத்து ஆண்டுகளில் படி படி யாக கடும் விழ்ச்சியை சந்தித்து வருகிறது. பணம் இழப்பு GST என்று சொல்லி கொண்டே செல்லலாம், பல ஏற்றுமதி (EXPORT) நிறுவனங்கள் கானாமல் போனது இன்று கலத்தில் கை கொடுத்துகொண்டிருப்பது Domestic உள்னாட்டு வர்த்தகம். ஜனவரி முதல் ஜீன் வரை (Summer) கோடை காலம் என்பதால் தொழில் தொடங்கியதும் கொரோனா சிசன் வந்ததும் அனைத்து நிறுவனங்கள் முடப்பட்டன. தொழிளாளர்கள் கடும் சிறமத்திற்கு ஆளாகினர், குறிப்பாக இன்று திருப்பூரில் மிகைத்து காணப்படும் தொழிளாளர்கள் என்றால் அது வடமாநிலத்தவர்கள் தான்.

பிகார், ஒரிசா, வெஸ்ட்பெங்கால், அசாம், ஒரிசா என்று பல மாநிலங்களை சேர்ந்த தொழிளாளர்கள் சுமார் ஒன்றரை லட்சம்பேர் உள்ளனர். லாக்டவுன் முடிந்து விட்டால் இருக்கும் காலத்தையாவது சம்பாதித்து கடன்களை கட்டி விடலாம் என்றால் அனைத்து தொழிளாளர்களும் ஊருக்கு செல்ல தாயாராகிவிட்டனர் இரண்டு ரயில் இதுவரை சென்றுவிட்டது, பிகார் ஒரிசா லாக்டவுன் திறந்தால் யாரைவைத்து ஆறுமாதம், தொழில் செய்வது என்று கையை பிசைகின்றனர் திருப்பூர் தொழில் துறையின்றனர். மற்றோருபக்கம் ஏற்றுமதியாளர்கள் உயர்மட்டத்தில் பேசி வடமாநில தொழிளாளர்கள் ஊருக்கு செல்லாமல் இருக்கு முயற்சி செய்கின்றனர், இது எப்படி சாத்தியமாகும் என்று கேட்டால் போக்குவரத்து வசதி இருந்தால் தானே செல்லமுடியும் என்கின்றனர். இதே நிலை நிடித்தால் திருப்பூரின் கொரோனாவை விட மோசமாகிவிடும் என்கின்றனர் சமுக ஆர்வளர்கள்.