‘வாரிசு’ செகண்ட் சிங்கிள் தேதி அறிவிப்பு!

Filed under: சினிமா |

பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடிவடைந்தது.

இப்படத்தில் இடம்பெற்ற “தீ” என்ற பாடல் வரும் டிசம்பர் 4ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். சமீபத்தில் இத்திரைப்படத்தின் சிங்கிள் பாடலான “ரஞ்சிதமே” என்ற பாடல் வெளியாகி உள்ள நிலையில் அடுத்த பாடல் வெளியாக உள்ளது. இத்தகவலை அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளதால் விஜய் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.