அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ராணிப்பேட்டையை சேர்ந்த முத்துலட்சுமி என்பவர் அரசாங்க வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக அளித்த புகாரியின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் விஜய் பாஸ்கரின் உதவியாளர் ரவியிடம் விசாரணை செய்தபோது அவர் குற்றம் செய்தது உறுதி செய்யப்பட்டு இருப்பதால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் கைது செய்யப்பட்டதை அடுத்து விஜய் பாஸ்கரும் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளதால் அதிமுக வட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Related posts:
அம்மா கோவிலில் பேரன் திருமண அழைப்பிதழை வைத்து நிர்வாகிகளுக்கு அழைப்பிதழ் கொடுத்த முன்னாள் அமைச்சர் ...
பத்திர பதிவினை தடை செய்வதை இரத்து செய்யக்கோரிஇந்து சமய அறநிலைத்துறை ஆணையருக்கு பரிந்துரை கடிதம்.
சதுரகிரி கோயிலுக்கு வந்த சார்பு ஆய்வாளர் மாரடைப்பில் உயிரிழப்பு!
தி.மு.க. கூட்டணிக்கு பெண்கள் ஆதரவு தர வேண்டும்: நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவு கட்ட வ...