“விடுதலை” படத்தின் மேக்கிங் வீடியோ ரிலீஸ்!

Filed under: சினிமா |

மார்ச் 30ம் தேதி வெற்றிமாறனின் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்து ரிலீசாகவுள்ள திரைப்படம் “விடுதலை.”

மேனன் ராஜீவ்மேனன் முக்கிய ரோலில் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. தற்போது இப்படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளனர். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.