ஹார்ட் எமோஜி அறிமுகமில்லாத பெண்களுக்கு சமூக வலைதளங்களில் அனுப்பினால் சிறை என சவுதி அரேபியாவில் புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
சவூதி அரேபியா மற்றும் குவைத் அரசுகள் பேஸ்புக், ட்விட்டர், மெசஞ்சர், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அறிமுகமில்லாத பெண்களுக்கு ஹார்ட் இமோஜி அனுப்பக்கூடாது என்றும் மீறி அனுப்பினால் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கும் வகையில் புதிய சட்டம் இயற்றி உள்ளதாக தெரிவித்துள்ளன. அறிமுகமில்லாத பெண்களுக்கு ஹார்ட் எமோஜி அனுப்பியது நிரூபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை அல்லது 2000 தினார் அபராதம் விதிக்கப்படும் என்றும் இச்சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. 2000 தினார் என்பது இந்திய மதிப்பில் சுமார் 5 லட்சத்துக்கும் அதிகம் என்பது குறிப்பிடப்பட்டது.
Related posts:
இந்தியா-சீனா இடையான மோதலில் உயிரிழந்த சீனா வீரர்களின் கல்லறை புகைப்படங்கள் வெளியாகியது!
அமெரிக்காவில் ரிலீசாகும் “கேப்டன் மில்லர்!”
வியட்நாமில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ. 14 பேர் உடல் கருகி சாவு.
சீனா நாட்டின் செயலிகளை தடை செய்ய அமெரிக்கா பரிசீலனை: சீனா மீது அதிகரிக்கும் எதிர்ப்பு - அமைச்சர் மைக...