ஒரு சில மணி நேரங்களில் டுவிட்டரில் இணைந்த நடிகர் விக்ரமிற்கு 24 ஆயிரம் பாலோயர்கள் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ் திரையுலகம் இல்லாமல் அனைத்து முன்னணி நடிகர்கள் அனைவருமே டுவிட்டரில் தனக்கென்று கணக்கு வைத்திருக்கின்றனர். அந்த வகையில் இன்று நடிகர் விக்ரம் டுவிட்டரில் இணைந்துள்ளார். இன்னும் ஒரு பதிவு கூட செய்யாத நிலையில் அவருடைய டுவிட்டர் பக்கத்திற்கு 24 ஆயிரம் பாலோயர்கள் கிடைத்துள்ளனர். விக்ரம் நடித்து வரும் 31ம் தேதி திரைக்கு வரவிருக்கும் “கோப்ரா” திரைப்படம் பலரது எதிர்பார்ப்பில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.