தமிழக அரசு ரேஷன்கடையில் பணிபுரியும் பெண் பணியாளருக்கு 270 நாட்கள் மகப்பேறு விடுப்பு அளிக்கப்படுவதாக உத்தரவிட்டுள்ளது.

கூட்டுறவு சங்க கட்டுப்பாட்டில் இயங்கும் நியாயவிலை கடைகளில் ஆறு மாதம் மட்டுமே மகப்பேறு விடுப்பு வருவதாக புகார் எழுந்தது. இப்புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் தற்போது 9 மாதங்கள் அதாவது 270 நாட்கள் ரேஷன் கடைகளில் பணிபுரியும் பெண் விற்பனையாளர்கள் ஆகியோர்களுக்கு மகப்பேறு விடுப்பு பொருந்தும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரேஷன் கடைகளில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Related posts:
சிறுபான்மை மக்களின் தேவைகளை புரிந்து மு. க. ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க கூ...
மாயமான ஆந்திர மாணவர்கள் 4 பேரின் உடலை தேடும் பணியில் ஸ்கூபா டைவிங் பிரிவினர்.
ஓபிஎஸ் பிரதமரை சந்திக்கப் போவதாக அறிவிப்பு!
கல்வி விருது வழங்கும் விழா நடைபெறும் இடத்திற்கு முன்னதாகவே சென்றடைந்தார் விஜய்



