மதுரை விஜய் ரசிகர்கள் மீது கோயில் நிர்வாகம் குற்றச்சாட்டு.
உலக பட்டினி தினத்தையொட்டி, விஜய் ரசிகர்கள் திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்களுக்கு உணவு வழங்கினர்.
இந்நிலையில், கோயில் நிர்வாகம் சார்பில், ” அனுமதியின்றி கோயில் அன்னதான கூடத்திற்குள் புகுந்து ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்து, கட்சிக் கொடியை காட்டி பக்தர்களுக்கு இடையூறு செய்ததாக”, நடிகர் விஜய் ரசிகர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.