நாகப்பட்டினம்,ஜூன் 19
நாகப்பட்டினம் அருகே வேளாங்கன்னி மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிபவர் வினோத்.
நேற்று தெற்கு பொங்கைநல்லூரில் மின்கசிவு பழுதுபார்க்கும் போது மின்சாரம் தாக்கி படுகாயத்துடன் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். இதனை தொடர்ந்து இளநிலை பொறியாளர் மீது வேளாங்கன்னி போலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.