தேனி மாவட்டம் அல்லிநகரம் அருகே டூவீலர் மீது கார் மோதி விபத்து.

Filed under: தமிழகம் |

தேனி மாவட்டம் அல்லிநகரம் அருகே டூவீலர் மீது கார் மோதி விபத்து.

தேனி மாவட்டம் அல்லிநகரம் பட்டி வீரப்ப அய்யனார் கோவில் பைபாஸ் சாலையில் இருசக்கர வாகனமும் காரும் மோதிக்கொண்ட  விபத்தில் மூன்று நபர் காயம் ஏற்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

விபத்து குறித்து போலிசார் விசாரணை செய்து வருகிறார்கள்.