சென்னையில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்.

Filed under: தமிழகம் |

சென்னையில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்.

வடபழனி – கோடம்பாக்கம் பிரதான சாலையில் திடீர் பள்ளம் மெட்ரோ ரயில் பணியின் காரணமாக பள்ளம் ஏற்பட்டுள்ளதாக தகவல்.
சாலையில் பள்ளத்தை சுற்றி தடுப்பு கம்பிகள் வைக்கப்பட்டுள்ளது.