ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி ஸ்வாதி மாலிவால் டெல்லியில் வாக்களித்தார்.
வாக்களித்த பின்னர் பேசிய ஸ்வாதி மாலிவால், “இது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய நாள். அனைவருக்கும், குறிப்பாக பெண்கள் வெளியே வந்து வாக்களிக்க வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.
இந்தியாவில், அரசியலில் பெண்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.” எனத் தெரிவித்துள்ளார்.