திருச்சி நாடாளுமன்ற தொகுதி  பாஜக கூட்டணி அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் வேட்பு மனு தாக்கல்.

Filed under: தமிழகம் |

திருச்சி நாடாளுமன்ற தொகுதி  பாஜக கூட்டணி அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் வேட்பு மனு தாக்கல்.

திருச்சி பாராளுமன்ற தொகுதியில்
பாஜக கூட்டணியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் செந்தில்நாதன்தேர்தல் அலுவலர் பிரதீப் குமாரிடம் வேட்பு
மனு தாக்கல் செய்தார்.

அருகில் தலைமை நிலைய செயலாளர் ராஜ சேகரன்,அமைப்பு செயலாளர் சாருபாலா தொண்டைமாபாஜக மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகர், அமமுக தெற்கு மாவட்ட தலைவர் கலைச்செல்வன் | திருச்சி தெற்கு மாவட்ட தமாகா தலைவர் குணா ஆகியோர் உடன் இருந்தனர்.