Home » Entries posted by Mariswaran V (Page 5)
Entries posted by Mariswaran

இட்லி பாட்டியை நலம் விசாரித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!

Comments Off on இட்லி பாட்டியை நலம் விசாரித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!

கோவை, ஏப்ரல் 26 வே. மாரீஸ்வரன்   தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் இட்லி பாட்டியுடன் செல்போன் வீடியோ காலில் தொடர்புகொண்டு நலம் விசாரித்த விவகாரம் தற்போது தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சலசலப்பை உருவாகியுள்ளது.   சரி, நடந்து முடிந்த சம்பவத்திற்கு செல்வோம்,  ஒரு ரூபாய் இட்லி என்றால் நம் கண்முன்னே வந்து செல்பவர் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி ஆலந்துறை அருகேயுள்ள உள்ள வடிவேலம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த இட்லி […]

Continue reading …

தொழில் நிறுவனங்களுக்கும் குடும்ப வன்முறையாளர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் கடும் எச்சரிக்கை!

Comments Off on தொழில் நிறுவனங்களுக்கும் குடும்ப வன்முறையாளர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் கடும் எச்சரிக்கை!
தொழில் நிறுவனங்களுக்கும் குடும்ப வன்முறையாளர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் கடும் எச்சரிக்கை!

கோவை, ஏப்ரல் 25 வே. மாரீஸ்வரன்   கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தும் பொருட்டு மத்திய அரசு மற்றும் தமிழக அரசு கடந்த மார்ச் 24ஆம் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளன. இந்நிலையில், கோவையில் இயங்கும் சில தொழில் நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்திற்குரிய முழு ஊதியத்தையும் வழங்க மத்திய மாநில அரசுகள் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தனர். ஆனால், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சில நிறுவனங்கள் […]

Continue reading …

கறி விருந்தில் அரசு ஊழியர்கள் : குப்பைக் கூடைக்கு சென்ற 144 தடை உத்தரவு !

Comments Off on கறி விருந்தில் அரசு ஊழியர்கள் : குப்பைக் கூடைக்கு சென்ற 144 தடை உத்தரவு !
கறி விருந்தில் அரசு ஊழியர்கள் : குப்பைக் கூடைக்கு சென்ற 144 தடை உத்தரவு !

புதுச்சேரி,  ஏப்ரல், 25   வே. மாரீஸ்வரன் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து எப்படியாவது புதுச்சேரி மக்களை காப்பாற்றி விட வேண்டும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இரவு பகல் என்று பாராமல் அரசு சுகாதாரத்துறை நிர்வாகத்தை முடுக்கிவிட்டு கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தி கொண்டு வரும் இந்த நேரத்தில், புதுச்சேரி அரசு வனத்துறை ஊழியர்கள் கொரோனா வைரஸ் தொற்று நோய் பற்றி எந்தவித கவலைப்படாமல் சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஊரடங்கு உத்தரவை  குப்பைக் கூடைக்குள் கடாசிவிட்டு கறி […]

Continue reading …

கொரோனா நிவாரண உதவிகள் தேசப்பணியில் இந்து முன்னணி!

Comments Off on கொரோனா நிவாரண உதவிகள் தேசப்பணியில் இந்து முன்னணி!
கொரோனா நிவாரண உதவிகள் தேசப்பணியில் இந்து முன்னணி!

கோவை, ஏப்ரல் 24 வே. மாரீஸ்வரன்   கோவை மாநகரத்தில் ஊரடங்கு உத்தரவினால் வாழ்வாதாரத்தை இழந்து அன்றாடக் கூலி வேலைக்கு செல்லாமல் வீட்டில் முடங்கிக் கிடக்கும் ஏழை எளிய மக்களின் பசி, பட்டினியை போக்க கோவை மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.     ஏழை மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரண அன்னதானத்தில் இந்து முன்னணி மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் தா. குணா, கோவை கோட்ட செயலாளர் சதீஷ், […]

Continue reading …

சுற்றுச்சூழல் பிரச்சினைகள் அரசியல் பிரச்சினைகளாக மாற வேண்டும் பூமி தினத்தன்று சத்குரு வலியுறுத்தல்!

Comments Off on சுற்றுச்சூழல் பிரச்சினைகள் அரசியல் பிரச்சினைகளாக மாற வேண்டும் பூமி தினத்தன்று சத்குரு வலியுறுத்தல்!
சுற்றுச்சூழல் பிரச்சினைகள் அரசியல் பிரச்சினைகளாக மாற வேண்டும் பூமி தினத்தன்று சத்குரு வலியுறுத்தல்!

கோவை, ஏப்ரல் 24 பூமிக்கு ஆபத்தை விளைவிக்கும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் அரசுகளின் கவனத்தை ஈர்க்கும், அரசியல் பிரச்சினைகளாக மாற வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வலியுறுத்தியுள்ளார். சர்வதேச பூமி தினம் (ஏப்ரல் 22) நேற்று அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு உலகின் மிகப்பெரிய சுற்றுச்சூழல் அமைப்பான இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச கூட்டமைப்பின் (International Union for Conservation of Nature) இந்திய உறுப்பினர்கள், கோவிட் 19 பிரச்சினைக்கு பிந்தைய சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து ஆன்லைனில் […]

Continue reading …

தொகுதி மக்களுக்கு நிவாரண உதவியை வாரி வழங்கும் எம்.எல்.ஏ!

Comments Off on தொகுதி மக்களுக்கு நிவாரண உதவியை வாரி வழங்கும் எம்.எல்.ஏ!
தொகுதி மக்களுக்கு நிவாரண உதவியை வாரி வழங்கும் எம்.எல்.ஏ!

கோவை, ஏப்ரல் 24 வே. மாரீஸ்வரன்   கோவை மாவட்டத்தில் அ.தி.மு.க. எம். எல். ஏ. களில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் வி. சி. ஆறுக்குட்டி சிந்தித்து செயலாற்றுவதில் அவருக்கு நிகர் அவரேதான் என்று நம்மிடத்தில் செய்தி வாசிக்கிறார்கள் கவுண்டம்பாளையம் தொகுதி பொதுஜனங்கள்.     ஆம், ஊரடங்கு உத்தரவு, கொரோனா வைரஸ் தொற்று என்று கோவை மாவட்ட மக்களை அச்சுறுத்தி கொண்டுவரும் இந்த நேரத்தில் ஊரடங்கு உத்தரவினால் முடங்கிப்போன ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் எந்த […]

Continue reading …

ஊரடங்கு காலத்தில் செய்திகளை சேகரிக்க களத்தில் பணியாற்றிவரும் பத்திரிகையாளர்களுக்கு அமைச்சர் எஸ் பி வேலுமணி வேண்டுகோள்!

Comments Off on ஊரடங்கு காலத்தில் செய்திகளை சேகரிக்க களத்தில் பணியாற்றிவரும் பத்திரிகையாளர்களுக்கு அமைச்சர் எஸ் பி வேலுமணி வேண்டுகோள்!
ஊரடங்கு காலத்தில் செய்திகளை சேகரிக்க களத்தில் பணியாற்றிவரும் பத்திரிகையாளர்களுக்கு அமைச்சர் எஸ் பி வேலுமணி வேண்டுகோள்!

கோவை, ஏப்ரல் – 24 வே. மாரீஸ்வரன்   கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக்  கூட்டரங்கில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் எஸ். பி. வேலுமணி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜாமணி, சட்டமன்ற உறுப்பினர்கள்  அருண்குமார், அம்மன் அர்ஜுனன், கந்தசாமி, மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா, மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திருமதி சாந்திமதி, […]

Continue reading …

கோவை போலீசுக்கு கொரோனா ! காவல்துறையினர் அதிர்ச்சி !!

Comments Off on கோவை போலீசுக்கு கொரோனா ! காவல்துறையினர் அதிர்ச்சி !!
கோவை போலீசுக்கு கொரோனா ! காவல்துறையினர் அதிர்ச்சி !!

கோவை, ஏப்ரல் 22 வே. மாரீஸ்வரன்   கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள அன்னூர் பகுதியில் வசிக்கும் 39 வயது பெண் போலீஸ் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று அறிகுறியுடன் கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள இ.எஸ். ஐ. மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரிடமிருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.     இந்நிலையில், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர். மற்றும் அவரது உறவினர்கள், அவருடன் […]

Continue reading …

கொரோனா : அதிசயம்.. ஆனால்… உண்மை.! உணவை மருந்தாக்கிய தமிழக அரசு.!!

Comments Off on கொரோனா : அதிசயம்.. ஆனால்… உண்மை.! உணவை மருந்தாக்கிய தமிழக அரசு.!!
கொரோனா : அதிசயம்.. ஆனால்… உண்மை.! உணவை மருந்தாக்கிய தமிழக அரசு.!!

கோயம்புத்தூர், ஏப்ரல் – 22 வே. மாரீஸ்வரன்   மனிதர்களைக் கொல்லும் கொடிய தொற்று நோயான கொரோனா அபாயகரமான நோய் என்பதால் அந்த நோயை வெல்வதற்கு நோய் எதிர்ப்பு சக்தி தேவை என்பதால் உணவையே மருந்தாக்கி கொரோனா நோயாளிகளை மீட்டு வருகிறது தமிழக அரசு.     சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவி வரும் இந்த நேரத்தில் கோவை இ. எஸ். ஐ. மருத்துவமனையில் அட்மிட் செய்யப்படும் முதல் மூன்று நாட்களுக்கு […]

Continue reading …

கொரோனா நிவாரணம் : மனிதநேய வட்டாட்சியர் மகேஷ்குமார்!

Comments Off on கொரோனா நிவாரணம் : மனிதநேய வட்டாட்சியர் மகேஷ்குமார்!
கொரோனா நிவாரணம் : மனிதநேய வட்டாட்சியர் மகேஷ்குமார்!

கோவை, ஏப்ரல் 21 வே.மாரீஸ்வரன்   கோவையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு கேரளா மாநிலம் ஆலப்புழா பகுதியை சேர்ந்த பிரகாஷ் பிழைப்பு தேடி தனது மனைவி ஜெயலட்சுமி மற்றும் தன் கைக்குழந்தையுடன் கோவை துடியலூர் அருகே உள்ள கவுண்டர்மில் பகுதியில் உள்ள ஒரு தனியார் மில்லில் பணிபுரிந்து வந்தனர்.   தற்போது 144 தடை உத்தரவு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில் அவர் பணிபுரிந்த மில் இழுத்து மூடப்பட்டது. வேலையில்லாத காரணத்தினாலும் வருமானமின்றி அவதிப்பட்டு வந்தனர். […]

Continue reading …