காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் இந்திய ஒலிம்பிக் சங்கம் கடுமையாக எதிர்த்து நாட்டின் மகளுக்கு நீதி வழங்கும் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்று தெரிவித்துள்ளார். வினேஷ் போகத் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 50 கிலோ எடை பிரிவில் பங்கேற்றுள்ள வினேஷ் போகத் கூடுதலாக 100 கிராம் எடை இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. வினேஷ் […]
Continue reading …வினேஷ் போகத் ஒலிம்பிக் போட்டியில் 50 கிலோ மல்யுத்த பிரிவில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார். ஆனால், திடீரென அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து ஒலிம்பிக் கமிட்டிக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல அரசியல்வாதிகளும், திரையுலகை சேர்ந்தவர்களும் தங்களது சமூக வலைதளங்களில் இதுபற்றிய தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் நடிகை சமந்தா, “சில நேரங்களில் மிகவும் கடினமான […]
Continue reading …தனியார் கல்லூரிகளுக்கு மாணவர்களின் மொபைல் எண்களுடன் கூடிய முழு விவரங்கள் விற்பனை என்ற முறைகேடு தற்போது அம்பலமாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புரோக்கர்கள் மூலம் தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களின் மொபைல் எண்கள் விற்பனை செய்யப்பட்டதாகவும் அந்த மொபைல் எண்களை பெற்ற தனியார் பொறியியல் கல்லூரிகள் மாணவர்களை தொடர்பு கொண்டு தங்கள் கல்லூரியில் சேரும்படி அழைப்பு விடுத்த ஒரு முறைகேடு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவர்களின் விவரங்கள் தனியார் கல்லூரியின் கைக்கு சென்றது எப்படி என்பது […]
Continue reading …கர்ப்பிணி பெண் ஒருவர் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் ஓய்வறையில் படுத்திருந்தார். அப்போது அவருக்கு திடீரென பிரசவமாகி, பச்சிளம் குழந்தை கீழே விழுந்து உயிரிழந்தது. திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 8 மாத கர்ப்பிணியான பிரவீனா என்ற 37 வயது பெண், ஓய்வறையில் படுத்திருந்து எழுந்த போது திடீரென வயிற்றில் உள்ள தண்ணீர் குடம் உடைந்து ஆண் குழந்தையை பிரசவித்துள்ளார். அப்போது குழந்தை கீழே விழுந்து காயம் அடைந்துள்ளது. உடனே அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸை வரவழைத்து, தாய், சேய் என […]
Continue reading …தேர்தல் ஆணையம் வருகிற செப்டம்பர் 3ம் தேதி காலியாக உள்ள 12 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. மொத்தம் 245 உறுப்பினர்கள் மாநிலங்களவையில் இருக்கின்றனர். இவர்களில் 233 பேர் தேர்தல் மூலமும், 12 பேர் நியமன பதவி மூலமும் தேர்ந்தெடுக்கப்படுவர். இவர்களின் பதவி காலம் 6 ஆண்டுகள் ஆகும். பியூஷ் கோயல், சர்பானந்தா சோனோவால், ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்ட மாநிலங்களவை எம்.பி.க்களாக இருந்த 10 பேர் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர் தெலுங்கானா, […]
Continue reading …பஞ்சாப் முதலமைச்சர் பகவத் மான் சிங் உடல் எடை அதிகமானதை அவரது பயிற்சியாளர்கள் கவனிக்கவில்லையா? அவர்கள் பயிற்சி கொடுக்க சென்றார்களா? அல்லது விடுமுறைக்கு சென்றார்களா? என ஆவேசமாக கூறியுள்ளார். பஞ்சாப் முதலமைச்சர் பகவத்மான் ஒலிம்பிக் போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத்தின் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார். பின் செய்தியாளர்களிடம் அவர், “இந்த தவறு உயர்மட்ட அளவில் நடந்துள்ளது. பயிற்சியாளர்கள் லட்சக்கணக்கில் சம்பளம் பெறும் நிலையில் அவர்கள் உடல் எடையை முதலில் கவனிக்க […]
Continue reading …சர்வதேச ஒலிம்பிக் சங்கம் வினேஷ் போகத் தகுதி நீக்க விவகாரத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய வினேஷ் போகத், உடல் எடையை காரணம் காட்டி தகுதி நீக்கம் செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என்ற வினேஷ் போகத்தின் கனவு தகர்ந்தது. வினேஷ் போகத் தகுதி நீக்கம் தொடர்பாக ஒலிம்பிக் கமிட்டி தலைவரிடம் பிரதமர் மோடி பேசியதாக தகவல் வெளியானது. மீண்டும் […]
Continue reading …முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வினேஷ், நீங்கள் ‘ஒவ்வொரு வகையிலும்’ உண்மையான சாம்பியன் என்று புகழாரம் சூட்டியுள்ளார். வினேஷ் போகத் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். ஆனால் அவர் தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என்ற 140 கோடி மக்களின் கனவு 100 கிராம் எடையில் தகர்ந்து போனது. வினேஷ் போகத்திற்கு இந்தியா முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் […]
Continue reading …2040ல் சென்னையில் பெரும்பான்மை பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இயற்கை மாசுபாடுகள், வனங்களை அழித்தல் உள்ளிட்ட செயல்களால் உலகம் முழுவதுமே பருவநிலை மாற்றம் என்ற பெரிய இடர்பாட்டை எதிர்கொண்டுள்ளது. பருவநிலை மாற்றம், பூமியின் வெப்பநிலை அதிகரித்தல் ஆகிய காரணங்களால் பனிப்பாளங்கள் வேகமாக உருகி வருவதுடன் கடல் மட்டமும் உயர்ந்து வருகிறது. கடல் மட்டம் அதிகரிப்பதன் ஆபத்து குறித்து பெங்களூரை சேர்ந்த அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வு மையம் நடத்திய ஆய்வில் முடிவுகள் […]
Continue reading …