Home » Entries posted by Shankar U (Page 11)
Entries posted by Shankar

சென்னையில் விடிய விடிய கொட்டிய கனமழை!

Comments Off on சென்னையில் விடிய விடிய கொட்டிய கனமழை!

நேற்றிரவு விடிய விடிய சென்னையில் கனமழை பெய்ததால் பல முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கி இருப்பது தேங்கி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகினர். ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக சென்னை உள்பட ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்யும் என்று எச்சரித்தது. நேற்றிரவு சென்னையில் கனமழை பெய்தது. நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை தொடர்ந்து மழை பெய்தது. குறிப்பாக சென்னையில் எம் ஆர் சி […]

Continue reading …

வானிலை ஆய்வு மையம் கணிப்பு!

Comments Off on வானிலை ஆய்வு மையம் கணிப்பு!

சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் 17 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று கணித்துள்ளது. காலையிலிருந்து வெயில் கொளுத்தி வந்தாலும் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவில் சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நல்ல மழை பெய்தது. சென்னை வானிலை மையம் 17 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும் என்று கணித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய […]

Continue reading …

லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் நிகழ்ச்சியில் உதயநிதி!

Comments Off on லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் நிகழ்ச்சியில் உதயநிதி!

உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் சக்தி வாய்ந்த அரசியல் குடும்பத்தின் மூன்றாம் தலைமுறை வாரிசாக உருவாகி வருகிறார். தற்போது தமிழகத்தின் விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் இவர் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகி, விநியோகஸ்தர் மற்றும் நடிகர் என பரிணமித்துள்ளார். இவரை கட்சியில் இருக்கும் மூத்த தலைவர்களை விட அதிகமாக அனைத்திற்கும் முன்னிறுத்தி கொண்டிருக்கிறது. இதன் மூலம் ஸ்டாலினுக்குப் பிறகு திமுக தலைவர் அவர்தான் என்றும் முதலமைச்சர் வேட்பாளர் அவர்தான் என்றும் கருத்துகள் எழ ஆரம்பித்துள்ளன. தான் படித்த லயோலா கல்லூரியின் […]

Continue reading …

சூரியின் வலைதள பதிவு!

Comments Off on சூரியின் வலைதள பதிவு!

நடிகர் சூரி “விடுதலை” திரைப்படத்தின் மூலம் கதாநாயகன் ஆனார். பின் அவர் நடித்த “கருடன்” திரைப்படம் கமர்ஷியல் வெற்றியைப் பெற்றது. இப்போது “கொட்டுக்காளி” படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை “கூழாங்கல்” படத்தின் மூலம் கவனம் பெற்ற பி எஸ் வினோத்ராஜ் இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார். அன்னாபென் கதாநாயகியாக நடிக்கிறார். திரைப்படம் ஆகஸ்ட் 23ம் தேதி ரிலீஸ் ஆகிறது. படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் சென்று கலந்துகொண்டு பாராட்டுகளைப் பெற்றது. படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை […]

Continue reading …

‘குட் பேட் அக்லி’ ஷூட்டிங் மீண்டும் தொடக்கம்!

Comments Off on ‘குட் பேட் அக்லி’ ஷூட்டிங் மீண்டும் தொடக்கம்!

பொருளாதார காரணங்களால் நடிகர் அஜீத் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்த விடாமுயற்சி திரைப்படம் தாமதமானது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் அஜீத் நடிக்க ஒப்பந்தமானார். இத்திரைப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் ஷூட்டிங் திட்டமிடப்பட்டதை விட முன்பே தொடங்கி தற்போது ஐதராபாத்தில் சில நாட்கள் நடந்து முடிந்தது. அஜீத் “விடாமுயற்சி” ஷூட்டிங்குக்கு சென்றதால் “குட் பேட் அக்லி” […]

Continue reading …

தமிழக காங்கிரஸ் மீது டில்லியில் புகாரளித்த திமுக?

Comments Off on தமிழக காங்கிரஸ் மீது டில்லியில் புகாரளித்த திமுக?

கடந்த சில வாரங்களாக தமிழக காங்கிரஸ் கட்சியில் உள்ள ஒரு சிலர் கூட்டணி கட்சியான திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. திமுக சீனியர்கள் கூட்டம் சமீபத்தில் நடந்த போது இதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சீனியர் அமைச்சர்கள், திமுகவுக்கு எதிராக பேசும் காங்கிரஸ் தலைவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது. தேர்தல் நேரத்தில் அமைதியாக இருந்துவிட்டு வெற்றி பெற்ற பிறகு நம்மை மதிப்பதே இல்லை என்று தலைமையிடம் புகார் கூறியதாக தெரிகிறது. இதை […]

Continue reading …

நிலச்சரிவில் பாதித்த வீடுகளுக்குள் புகுந்து திருடும் கும்பல்!

Comments Off on நிலச்சரிவில் பாதித்த வீடுகளுக்குள் புகுந்து திருடும் கும்பல்!

மனிதநேயம் என்பது துளி இல்லாத நிலையில் சில கும்பல் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் இடிந்த வீடுகளுக்குள் புகுந்து பணம், நகை திருடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சமீபத்தில் திடீரென்று கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவால் 3 கிராமங்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்துள்ளன. தோண்டும் இடமெல்லாம் பிணங்களாக உள்ளது. தற்போது வரையிலும் பலி எண்ணிக்கை 350ஐ தாண்டியுள்ளது. மேலும் 200 பேரின் உடல்கள் கிடைக்கவில்லை. பல வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில் அங்குள்ள மக்கள் பாதுகாப்பகாக […]

Continue reading …

ராமகிருஷ்ண ஆசிரமம் பள்ளி மீது வழக்கு!

Comments Off on ராமகிருஷ்ண ஆசிரமம் பள்ளி மீது வழக்கு!

மாணவன் பேனா திருடியதாக ரயில்வே ஸ்டேஷனில் பிச்சை எடுக்க வைத்த பிரபலமான ராமகிருஷ்ண ஆசிரம பள்ளி. கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் ராமகிருஷ்ண ஆசிரமத்தில் குடும்ப வறுமை காரணமாக பல கிராமத்து சிறுவர்கள் இலவசமாக தங்கி படித்து வருகின்றனர். அருகே உள்ள கிராமம் ஒன்றை சேர்ந்த அருண் என்ற சிறுவனும் அவனது தம்பி தருண் என்ற சிறுவனும் அங்கு தங்கி படித்து வந்துள்ளனர். தருண் அங்கு 3ம் வகுப்பு படித்து வந்துள்ளான். சமீபத்தில் தருண் தனது பேனாவை திருடி […]

Continue reading …

உடல் கிடைக்காததால் மகளின் கைக்கு இறுதி சடங்கு செய்த தந்தை!

Comments Off on உடல் கிடைக்காததால் மகளின் கைக்கு இறுதி சடங்கு செய்த தந்தை!

தந்தை ஒருவர் கேரளாவில் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தனது மகளின் ஒற்றை கையை வைத்து இறுதி சடங்கு செய்தது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் கேரளாவில் சூரல்மலை உள்ளிட்ட 3 கிராமங்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்தது. இதுவரை பலியானோர் எண்ணிக்கை 387 ஆக உயர்ந்துள்ளது. 200க்கும் மேற்பட்டவர்களை இன்னும் கண்டுபிடிக்கவே முடியவில்லை. பல இடங்களில் இறந்தவர்களின் கை, கால்கள் என உடல் பாகங்கள் தனியாக கிடைப்பதால் அது யாருடையது என கண்டுபிடிப்பதிலும் […]

Continue reading …

சென்னையில் 3 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்!

Comments Off on சென்னையில் 3 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்!

சுதந்திர தினத்திற்காக அணிவகுப்பு ஒத்திகை நடைபெற உள்ளதால் சென்னையில் மூன்று நாட்களுக்கு பல சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரும் 15ம் தேதி சுதந்திர தினவிழா கொண்டாட்டம் சென்னை கோட்டையில் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் குறித்து மாநகர போக்குவரத்து துறையின் அறிவிப்பு இதோ… 05,09,13.08.2024 ஆகிய நாட்களில்‌ அணிவகுப்பு ஒத்திகை நடைபெற இருப்பதால்‌ காலை 06.00 மணி முதல்‌ நிகழ்ச்சி முடியும்‌ வரை கீழ்க்கண்ட சாலலகளில்‌ தற்பொழுது நடைமுறைகளில்‌ உள்ள போக்குவரத்து கீழ்க்கண்ட வகைகளில்‌ […]

Continue reading …