Home » Entries posted by Shankar U (Page 144)
Entries posted by Shankar

ராக்டர் மீது சொகுசு கார் மோதி விபத்து!

Comments Off on ராக்டர் மீது சொகுசு கார் மோதி விபத்து!

டிராக்டர் மீது சொகுசு கார் மோதியதில் தலை குப்புற கவிழ்ந்த விபத்தில் மகள், மகன் பலியாகினர்.இதில் படுகாயமடைந்த தாய் தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை சேர்ந்த சண்முகம் – மகேஸ்வரி ஆகியோர் கடை நடத்தி வருகின்றனர். இவர்களது மகள் கவி வர்ஷா (18) தனியார் கல்லூரியில் இளங்கலை சட்ட படிப்பும், மகன் கவி வர்ஷன் (14) தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தனர். பொங்கல் பண்டிகைக்காக இவர்கள் குடும்பத்துடன் தங்களது சொந்த ஊரான […]

Continue reading …

தனுஷ் 51 படத்தின் பூஜை!

Comments Off on தனுஷ் 51 படத்தின் பூஜை!

சில மாதங்களுக்கு முன் நடிகர் தனுஷ் நடித்த முதல் நேரடி தெலுங்குப் படமான “வாத்தி” திரைப்படம் ரிலீசாகி ரசிகர்களின் கவனம் பெற்றது. தனுஷ் ஏற்கனவே ஒப்பந்தமான தெலுங்கு படத்தில் இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் நடிக்கும் தனுஷ் 51வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகார்ஜுனா ஆகியோர் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் கதை 40 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஒரு அரசியல் கதையாக உருவாக உள்ளதாம். படத்துக்கு முதலில் […]

Continue reading …

உதயநிதிக்கு வானதி சீனிவாசனின் பதிலடி!

Comments Off on உதயநிதிக்கு வானதி சீனிவாசனின் பதிலடி!

அமைச்சர் உதயநிதி “அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அதே நேரத்தில் மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டுவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை” என்று தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், “கோயில் இருந்த இடத்தை இடித்துவிட்டு தான் மசூதி கட்டப்பட்டது. அதன் பிறகு சுப்ரீம் கோர்ட் உத்தரவுடன் மீண்டும் ராமர் கோயில் அதே இடத்தில் கட்டப்பட்டது. கோவில் விவகாரத்தில் அரசியல் பேசக்கூடாது என்று தான் நான் நினைக்கிறேன். ஆனால் […]

Continue reading …

டீன் ஏஜ் சிறுவர்களுக்கு தாய் மொழி தெரியவில்லை!

Comments Off on டீன் ஏஜ் சிறுவர்களுக்கு தாய் மொழி தெரியவில்லை!

சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் இந்தியாவில் டீன் ஏஜ் சிறுவர் சிறுமிகளுக்கு தங்களது தாய் மொழியில் படிக்க தெரியவில்லை என அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்துள்ளது. சமீபத்தில் 14 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களிடம் ஆய்வு எடுக்கப்பட்டது. ஆங்கிலத்தை 42 சதவீதம் சிறுவர்கள் படிப்பதாகவும் ஆனால் தாய் மொழியில் மிகவும் குறைவான சிறுவர்களே படித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது. இந்த கணக்கெடுப்பில் ஸ்மார்ட் போன் மூலம் படிக்கும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் கிட்டத்தட்ட 95% சிறுவர்கள் ஸ்மார்ட் […]

Continue reading …

அமெரிக்கா அறிவித்த தீவிரவாத இயக்கம்!

Comments Off on அமெரிக்கா அறிவித்த தீவிரவாத இயக்கம்!

அமெரிக்கா ஹவுதி அமைப்பை மீண்டும் தீவிரவாத இயக்கமாக அறிவித்துள்ளது. ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் பகுதியில் சர்வதேச கப்பல்கள் சென்று கொண்டிருக்கும்போது, அந்த கப்பல்களுக்கு அச்சம் தரும் வகையில் இருப்பதாக கூறி, சமீபத்தில், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா பிரிட்டன் படைகள் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, ஏமன் நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்கும் இடங்களிலும் போர் விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஹவுதி அமைப்பின் முக்கிய நபர் […]

Continue reading …

‘பாபநாசம்’ திரைப்பட பாணியில் கொலையா?

Comments Off on ‘பாபநாசம்’ திரைப்பட பாணியில் கொலையா?

வீடுகட்டுவதற்காக தோண்டிய பள்ளத்தில் மனித உடலின் பாகங்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து காவல்துறையில் வீட்டின் உரிமையாளர் புகார் கொடுத்துள்ளார். “பாபநாசம்” திரைப்பட பாணியில் கொலை நடந்திருக்குமா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கோவை அருகே அன்னூர் பகுதியில் வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது அங்கு துர்நாற்றம் வீசுவதை அடுத்து உடனடியாக காவல்துறை அதிகாரிகளுக்கு என்ஜினியர் தகவல் கொடுத்தார். காவல்துறையினர் அங்கு வந்து பார்த்தபோது கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தில் மனித […]

Continue reading …

‘கேப்டன் மில்லர்’ நெகட்டிவ் விமர்சனங்கள்!

Comments Off on ‘கேப்டன் மில்லர்’ நெகட்டிவ் விமர்சனங்கள்!

இன்று காலை 9 மணிக்கு தனுஷ் நடித்த “கேப்டன் மில்லர்” திரைப்படம் முதல் காட்சி தொடங்கியது. காலை 7 மணிக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பரவ தொடங்கி விட்டது. பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் 7 மணிக்கு முதல் காட்சி தொடங்கியது. முதல் காட்சி தொடங்கிய ஒரு சில நிமிடங்களில் இந்த படம் சுமாரான படம் என்று டுவிட்டர் பயனாளிகள் இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர். தனுஷின் நடிப்பு சூப்பராக இருப்பதாகவும் அவர் தனது முந்தைய படங்களை […]

Continue reading …

பொங்கல் பண்டிகைக்காக களைகட்டிய ஆட்டுச்சந்தை!

Comments Off on பொங்கல் பண்டிகைக்காக களைகட்டிய ஆட்டுச்சந்தை!

மதுரை திருமங்கலத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற ஆட்டு சந்தையில் 7 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். தென் மாவட்ட அளவில் புகழ் பெற்ற இந்த ஆட்டுச்சந்தையில் தீபாவளி, பொங்கல் மற்றும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அதிக எண்ணிக்கையில் ஆடுகள் விற்பனைக்கு வரும். பண்டிகை நாட்களில் இந்த சந்தையில் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனையாகும். வரும் 15-ம் […]

Continue reading …

ஒரே நாடு ஒரே தேர்தல் ஏற்க மாட்டோம்: மம்தா பானர்ஜி!

Comments Off on ஒரே நாடு ஒரே தேர்தல் ஏற்க மாட்டோம்: மம்தா பானர்ஜி!

மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை கொண்டு வர முயற்சி செய்து கொண்டிருக்கிறது. இது குறித்து பொதுமக்களிடம் கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக பிரத்யேக இணையதளம் மற்றும் ஈமெயில் முகவரி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு பல அரசியல் தலைவர்கள் எதிர்த்து வருகின்றனர். குறிப்பாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, “ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை ஏற்க மாட்டோம். சட்டப்பேரவை பாதியில் கலைக்கப்பட்டால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும். நாட்டின் […]

Continue reading …

“தக் லைஃப்” படத்தில் ஐஸ்வர்யா ராயா?

Comments Off on “தக் லைஃப்” படத்தில் ஐஸ்வர்யா ராயா?

“தக் லைஃப்” என்ற டைட்டிலுடன் கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படம். சமீபத்தில் திரைப்படத்தின் புரமோஷன் வீடியோவை கமல் தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட அது வைரலானது. இத்திரைப்படத்தில் திரிஷா, துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் நடிப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இப்போது இந்த படத்தில் மலையாள நடிகரான ஜோஜு ஜார்ஜ் மற்றும் நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி ஆகியோர் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் முக்கிய வேடத்தில் ஐஸ்வர்யா ராய் […]

Continue reading …