Home » Entries posted by Shankar U (Page 150)
Entries posted by Shankar

கேப்டன் மில்லர் மேடையில் விஜயகாந்துக்கு அஞ்சலி!

Comments Off on கேப்டன் மில்லர் மேடையில் விஜயகாந்துக்கு அஞ்சலி!

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள “கேப்டன் மில்லர்” திரைப்படம் ஜனவரி 12ம் தேதி ரிலீசாகவுள்ளது. இத்திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். படத்தின் பிரி ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று முன் தினம் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. அப்போது மேடையில் தனுஷ் மறைந்த நடிகரும் அரசியல் வாதியுமான விஜயகாந்துக்கு அவர் படத்தின் பாடலான “ராசாத்தி உன்ன […]

Continue reading …

வரியை விட அதிகமாக நிதி கொடுத்துள்ளோம்; அமைச்சர் நிர்மலா சீதாராமன்

Comments Off on வரியை விட அதிகமாக நிதி கொடுத்துள்ளோம்; அமைச்சர் நிர்மலா சீதாராமன்

தமிழ்நாட்டில் இருந்து கிடைத்த வரியை விட அதிகமாக தமிழகத்திற்கு நிதி கொடுத்துள்ளோம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தான் அதிக வரி கொடுக்கப்படுகிறது, ஆனால் தமிழகத்திற்கு குறைவான நிதிதான் வழங்கப்படுவதாக தமிழக அரசு குற்றம் சாட்டியுள்ள நிலையில் இதற்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார். இந்த விளக்கத்தில், “தமிழகத்திற்கு மத்திய அரசால் 2014ம் ஆண்ட்டு முதல் 2023ம் ஆண்டு மார்ச் வரை வழங்கப்பட்ட நிதி ரூ.2,88,627 கோடி. இதில் மானியமாக […]

Continue reading …

சூர்யா – சுதா கொங்கரா படத்தின் அப்டேட்!

Comments Off on சூர்யா – சுதா கொங்கரா படத்தின் அப்டேட்!
சூர்யா – சுதா கொங்கரா படத்தின் அப்டேட்!

“கங்குவா” திரைப்படம் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் பெரும்பாலான ஷூட்டிங் முடிவடைந்துள்ளது. விரைவில் அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தையும் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்க உள்ளது. இப்படத்தின் டைட்டில் புரமோஷன் வீடியோ கடந்த மாதம் வெளியாகி கவனம் பெற்றது. படத்தின் புரமோஷன் வீடியோவில் புறநானூறு என்ற டைட்டில் இடம்பெற்றிருந்தது. இந்த படத்தில் துல்கர் சல்மான் மற்றும் நஸ்ரியா ஆகிய இருவரும் நடிக்கவுள்ளனர். […]

Continue reading …

“வந்தே பாரத்” முதல் முறை நாகர்கோவிலில்!

Comments Off on “வந்தே பாரத்” முதல் முறை நாகர்கோவிலில்!

சென்னை முதல் நாகர்கோவில் வரை இந்திய ரயில்வே நிர்வாகம் சார்பில் புதிதாக விடப்பட்டுள்ள வந்தே பாரத் ரயில் வரை நீட்டிக்க வேண்டும் என குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சார்பில் ரயில்வே துறை அமைச்சர் மற்றும் ரயில்வே நிர்வாகத்திடம் பல்வேறு கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கோரிக்கையை ஏற்று (ஜனவரி  4)ம் தேதி சென்னையிலிருந்து நாகர்கோவில் வரை வந்தே பாரத் ரயில் நீட்டிக்கப்பட்டது. இந்த இரயில் வாரம் ஒருமுறை வியாழக்கிழமை மட்டுமே இயக்கப்படுகிறது. நாகர்கோவில் வந்த […]

Continue reading …

உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆகிறாரா?

Comments Off on உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆகிறாரா?

உதயநிதி ஸ்டாலின் சேலத்தில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாட்டிற்கு பிறகு துணை முதலமைச்சராக பொறுப்பேற்கலாம் என அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது. உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்தது முதல் முக்கியத்துவம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எம்.எல்.ஏவாக தேர்தலில் நின்று வெற்றி பெற்றவர், முதலில் அமைச்சர் பதவிகளை ஏற்காவிட்டாலும் பின்பு அவருக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது. சமீபகாலமாக திமுகவில் நடைபெறும் எந்நிகழ்ச்சியிலும் உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அனைத்து பிளெக்ஸ், பேனரிலும் அவரது படம் […]

Continue reading …

விஜயகாந்த் நினைவிடத்தில் அழுத சூர்யா!

Comments Off on விஜயகாந்த் நினைவிடத்தில் அழுத சூர்யா!

நடிகரும் தேமுதிக கட்சித்தலைவருமான கேப்டன் விஜயகாந்த் மறைந்து ஒரு வாரத்திற்கும் மேலாகிவிட்டது. இன்று நடிகர் சூர்யா இன்று அவருடைய நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் விஜயகாந்தை நினைத்து தேம்பி தேம்பி அழுத வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் சூர்யா விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம், “அண்ணனைப் போல யாரும் இல்லை. இறுதியாக அவரின் முகத்தை பார்க்க முடியாதது எனக்கு ஈடு செய்ய முடியாத இழப்புதான். அவரைப் போல யாரும் இல்லை. […]

Continue reading …

உபி அரசின் உத்தரவு!

Comments Off on உபி அரசின் உத்தரவு!

ஜனவரி 22ம் தேதி அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து பேருந்துகளிலும் வரும் 22ம் தேதி வரை ராமர் பக்தி பாடல்களை ஒலிபரப்ப வேண்டும் என உத்தரப் பிரதேசம் மாநில போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்படுவதை அடுத்து மாநில போக்குவரத்து துறை இன்று முதல் வரும் 22ம் தேதி முதல் வரை உத்தரப்பிரதேச பேருந்துகளில் ராமர் பக்தி பாடல்களை ஒலிபரப்ப வேண்டும் என்று உத்தரவு […]

Continue reading …

அமைச்சர் விவகாரம்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

Comments Off on அமைச்சர் விவகாரம்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

இன்று சுப்ரீம் கோர்ட்டில் செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்க எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது. இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதற்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்தாண்டு ஜூன் மாதம் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு ஆறு மாதங்களாக சிறையில் உள்ளார். ஆனால் அவர் இலாகா இல்லாத அமைச்சராக நீடித்து வருகிறார். எந்த தகுதியின் அடிப்படையில் இலாகா […]

Continue reading …

அமைச்சர் உதயநிதி பேட்டி!

Comments Off on அமைச்சர் உதயநிதி பேட்டி!

நேற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இச்சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம், “தமிழகத்தில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை நடத்த அனுமதியளித்த மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்தேன். இந்த விளையாட்டுப் போட்டி துவக்க விழாவுக்கு வருகை தர வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்து அழைப்பிதழை தந்தேன். முதலமைச்சரின் சார்பில் வழங்கப்பட்ட அழைப்பு கடிதத்தையும் பிரதமரிடம் கொடுத்தேன். திருச்சியில் நடந்த விழாவின்போது முதலமைச்சர் வைத்த கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும் […]

Continue reading …

“அயலான்” திரையரங்க விநியோக உரிமை எவ்வளவு?

Comments Off on “அயலான்” திரையரங்க விநியோக உரிமை எவ்வளவு?

“அயலான்” திரைப்படம் இதுவரை சிவகார்த்திகேயன் படங்களுக்கு இல்லாத அளவுக்கு திரையரங்க உரிமை விலைபோனது. ரவிகுமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் யோகி பாபு நடிப்பில் ‘அயலான்’ திரைப்படம் கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருந்து பல்வேறு பொருளாதார பிரச்சனைகளைத் தாண்டி இப்போது ரிலீஸ் கட்டத்தை எட்டியுள்ளது. பல கட்ட தாமதங்களுக்கு பிறகு இப்போது ஒருவழியாக பொங்கலுக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று முன் தினம் சென்னை தாஜ் கோரமண்டல் […]

Continue reading …