
ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி “நீதிமன்றம் அதிமுக கட்சி கொடியையோ சின்னதையோ பயன்படுத்தக்கூடாது என ஓ.பன்னீர் செல்வத்திற்கு மட்டுமே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் அவரை தவிர்த்து நாங்கள் எல்லாம் கட்சி கொடியுடன் தான் பயணம் செய்வோம் கட்சி சின்னத்தை தான் பயன்படுத்துவோம். எவன் சொன்னாலும் கேட்க மாட்டோம்” என தெரிவித்துள்ளார். பேட்டி ஒன்றில் அவர், “நாளை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கோவை வர உள்ளார். பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வருகிற ஜனவரி 28ம் தேதி வரை […]
Continue reading …
போலீசார் சென்னையில் கல்லூரி மாணவி குளிக்கும் போது ஜன்னல் வழியாக வீடியோ எடுத்த இளைஞரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். சென்னை ராயபுரம் பகுதியில் கல்லூரி மாணவி தனது வீட்டில் குளித்து கொண்டிருக்கும் போது ஜன்னல் வழியாக ஒரு இளைஞர் செல்போனில் வீடியோ எடுத்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த கல்லூரி மாணவி உடனடியாக தங்கள் வீட்டில் உள்ளவர்களிடம் கூற, அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்தனர். இதனை அடுத்து போலீசாரிடம் அந்த நபர் ஒப்படைக்கப்பட்ட போது […]
Continue reading …
சென்னை எண்ணூர் முகத்துவாரத்தில் மிக்ஜாம் புயல் மழையால் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 9,001 குடும்பங்களுக்கு ரூ.8.68 கோடி நிவாரணாக வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து அவரது உத்தரவில், “சென்னை எண்ணூர் முகத்துவாரத்தில் கடந்த 5ம் தேதி ஏற்பட்ட எண்ணெய் கசிவினை அகற்ற தமிழ்நாடு அரசு துரிதமாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த எண்ணெய் கசிவால் மீன்பிடி தொழிலை தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். கூடுதலாக எண்ணெய் […]
Continue reading …
கடந்த செப்டம்பர் மாதம் சூரிய மண்டலத்தை ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 என்ற விண்கலம் ஏவப்பட்டது. அந்த விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டு அவ்வப்போது புகைப்படம் எடுத்து அனுப்புகிறது. ஆதித்யா எல் 1 என்ற விண்கலம் சூரியனின் அனலில் இருந்து வெளியாகும் எக்ஸ் கதிர்களை படம் எடுத்து அனுப்பி உள்ளது. அந்த தரவுகள் சூரிய ஆற்றல் மற்றும் எலக்ட்ரான் குறித்த ஆய்வுகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று இஸ்ரோ தெரிவித்திருந்தது. சூரியனை ஆய்வு செய்வதற்காக […]
Continue reading …
பாஜக மகளிர் அணி தலைவி “பிரதமரை எதிர்த்து நீங்களே போட்டியிடலாமே?” என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குறித்து கேள்வி எழுப்பி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக மகளிர் அணி தலைவர் அக்னிமித்ர பால் “மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் போட்டியிட வேண்டும்” என தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியை எதிர்த்து இந்தியா கூட்டணி வேட்பாளராக பிரியங்கா காந்தி போட்டியிட வேண்டும் என்று மம்தா பானர்ஜி கூறிய நிலையில் பாஜக […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வானிலை ஆய்வு மையம் துல்லியமாக கணித்து தகவல் கூறவில்லை என்ற கருத்தை வைத்துள்ள நிலையில் முன்னாள் வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் ரமணன் வானிலை ஆய்வில் துல்லியம் என்ற பேச்சுக்கு இடமில்லை என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, “வானிலை ஆய்வு பொருத்த வரை துல்லியம் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏனெனில் வானிலை என்பது தினம் தினம் அல்ல, நொடிக்கு நொடி மாறக்கூடியது. சில தரவுகள் முன் அனுபவங்கள் மூலம் மட்டுமே கணிக்க […]
Continue reading …
உலக சுகாதார மையம் உலகம் முழுதும் ஒரே மாதத்தில் 52% கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் கடந்த சில நாட்களாக புதிய கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதையடுத்து உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. கடந்த 28 நாட்களில் மட்டும் உலகம் முழுதும் புதிதாக 8.50 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் 3000க்கும் மேற்பட்டோர் […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் மழை வெள்ளத்தின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளுக்கான மீட்பு பணிகளுக்காக, மத்திய அரசிடம் நிதி கோரியிருந்தது. “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவருக்கு உரிய மரியாதை கொடுக்கிறோம். அரசியலில் முன்னுக்கு வர நினைக்கும் அவருக்கு இது நல்லதல்ல. இதைக் காழ்புணர்வுடன் கூறவில்லை. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வார்த்தைகளை அளந்து பேச வேண்டும். தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க சட்டத்தில் இடமில்லை” என்று என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். இதற்கு […]
Continue reading …
“கேஜிஎப்” படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் “சலார்’’ திரைப்படத்தால் தனிப்பட்ட வாழ்க்கை பாதிப்படைந்ததாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. நேற்று உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் படம் ‘சலார்’. நடிகர் பிரபாஸ் மற்றும் பிருத்விராஜுடன் இணைந்து நடித்துள்ளனர். படத்தை விஜய் கிரகந்தர் தயாரித்துள்ளார். ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். டிசம்பர் 22ம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு நேற்று இப்படம் உலகம் முழுதும் அதிக அளவிலான திரைகளில் ரிலீசானது. முதல் நாளில் உலகம் முழுவதும் “சலார்” […]
Continue reading …
வெற்றிமாறனின் “விடுதலை” திரைப்படம் 22வது புனே சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டது. புனேவின் 22வது சர்வதேச திரைப்பட விழா அடுத்தாண்டு ஜனவரி மாதம் 18ம் தேதி முதல் 2ம் தேதி வரை இந்த விழா நடைபெறவுள்ளளது. இந்த புனே சர்வதேச திரைப்பட விழாவில் என்னென்ன திரைப்படங்கள் திரையிடவுள்ளது என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர். அதன்படி, 22வது புனே சர்வதேச திரைப்பட விழாவில் வெற்றிமாறனின் “விடுதலை,” சீனு ராமசாமியின் “இடிமுழக்கம்,” ஜெயப்பிரகாஷின் “காதல் என்பது பொதுவுடமை” […]
Continue reading …