Home » Entries posted by Shankar U (Page 176)
Entries posted by Shankar

பகீர் தகவலளிக்கும் சுப்பிரமணியன் சுவாமி

Comments Off on பகீர் தகவலளிக்கும் சுப்பிரமணியன் சுவாமி

சுப்பிரமணியன் சாமி பிரதமர் மோடி சமீபத்தில் தேஜஸ் விமானத்தில் பறந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது போலி என தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் மோடி சமீபத்தில் பெங்களூரை தளமாகக் கொண்ட ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திற்கு வருகை தந்த ஆய்வு செய்தார். அதன்பின் மணிக்கு 1975 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்ட தேஜஸ் போர் விமானத்தில் அவர் பயணம் மேற்கொண்டார். இவ்விமானத்தில் வாஜ்பாயை அடுத்து மோடி தான் பயணம் செய்தார். இந்நிலையில் இது […]

Continue reading …

5 ரூபாய் தபால் தலைக்கு கம்ப்யூட்டர் இலவசம். அறிவிப்பு உண்மையா?

Comments Off on 5 ரூபாய் தபால் தலைக்கு கம்ப்யூட்டர் இலவசம். அறிவிப்பு உண்மையா?

தனியார் நிறுவனம் ஒன்று ஐந்து ரூபாய் தபால் தலைகள் 10 அனுப்பினால் ஒரு கம்ப்யூட்டர் இலவசம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளதாகவும், இதையடுத்து பள்ளி மாணவர்கள் அதிகமாக ஐந்து ரூபாய் தபால் தலைகளை வாங்கி செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது. விழுப்புரத்தில் உள்ள சில தனியார் பள்ளிகளுக்கு தனியார் நிறுவனம் ஒன்று 10 ஐந்து ரூபாய் தபால் தலை அனுப்பும் மாணவர்களுக்கு இலவச கம்ப்யூட்டர் அனுப்புவதாக இமெயில் அனுப்பி உள்ளது. இதை நம்பி மாணவர்கள் பல தபால் நிலையத்திற்கு […]

Continue reading …

பிரபல நகைக்கடையில் நகை கொள்ளை!

Comments Off on பிரபல நகைக்கடையில் நகை கொள்ளை!

ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம் கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் செயல்பட்டு வருகிறது. இக்கடையில் தினமும் ஏராளமானோர் வந்து நகைகளை வாங்கி சென்று வருகின்றனர். நேற்று வழக்கம் போல் கடையை மூடி சென்று இன்று காலை கடையை திறந்த போது நகைக்கடையில் இருந்த தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதைக்கண்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து […]

Continue reading …

பழனிச்சாமிக்கு பேனர் வைக்க அனுமதி மறுப்பு!

Comments Off on பழனிச்சாமிக்கு பேனர் வைக்க அனுமதி மறுப்பு!

தமிழ்நாடு ஒருங்கிணைந்த கிறிஸ்தவ கூட்டமைப்பின் சார்பில் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் மாநாடு நடைபெறுகிறது. இதில் அதிமுகவின் பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து சிறப்பு அழைப்பாளராக கொள்கிறார். கிருத்துவ கூட்டமைப்பு மற்றும் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று அவிநாசி சாலையில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பதாகைகளை போலீசார் அகற்றுவதாக கிடைத்த தகவலின் பேரில் அதிமுக தொண்டர்கள் மற்றும் மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்த கிறிஸ்தவர்கள் கருமத்தம்பட்டி நால்ரோடு பகுதியில் திரண்டு, பேனர்களை […]

Continue reading …

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் சல்மான் கான்?

Comments Off on விஷ்ணுவர்தன் இயக்கத்தில் சல்மான் கான்?

விஷ்ணுவர்தன் அஜீத்துக்கு “பில்லா” மற்றும் “ஆரம்பம்“ ஆகிய இரண்டு வெற்றிப்படங்களைக் கொடுத்தவர், மீண்டும் அஜீத் பட வாய்ப்புக்காக காத்திருந்தார். சமீபத்தில் விக்னேஷ் சிவன் அஜீத் 62வது படத்தில் இருந்து நீக்கப்பட்ட போது அந்த படத்தை இயக்க விஷ்ணுவர்தனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்பட்டது. ஆனால் அந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளார். விஷ்ணுவர்தன் அதர்வாவின் தம்பி ஆகாஷ் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்துக்குப் பிறகு பாலிவுட்டில் சல்மான் கான் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த […]

Continue reading …

தமிழ் எழுத படிக்க தெரியாமல் தவிக்கும் விஜய் மகன்!

Comments Off on தமிழ் எழுத படிக்க தெரியாமல் தவிக்கும் விஜய் மகன்!

கனடாவில் சினிமா சம்பந்தமாக படிப்பு படித்து வந்த நடிகர் விஜய் மகன் சஞ்சய். இவர் குறும்படம் ஒன்றை இயக்கியிருந்தார். கடந்த வாரம் சஞ்சய் லைகா நிறுவனத்துக்காக படம் இயக்கப் போவதாக அறிவிப்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அது முதல் சஞ்சய் இயக்கப் போகும் படத்தில் இளம் நடிகர் ஒருவர் ஹீரோவாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்துவருவதாக சொல்லப்படுகிறது. கடந்த சில மாதங்களாக முன் தயாரிப்புப் பணிகள் நடந்து வந்தது. நேற்று முன் தினம் இந்த படத்தின் பூஜை சென்னையில் […]

Continue reading …

கமல்ஹாசன் நிறுவனத்தின் கூட்டணி.. பின்னணி என்ன?

Comments Off on கமல்ஹாசன் நிறுவனத்தின் கூட்டணி.. பின்னணி என்ன?

கடந்த ஆண்டே கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கப் போவதாக அறிவிப்பு வெளியானது. இத்திரைப்படத்தில் சாய்பல்லவி கதாநாயகியாக நடிக்க, ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். கடந்த மாதம் காஷ்மீரில் இதன் ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வந்தது. இத்திரைப்படத்தின் கதை பற்றி வெளியான தகவலின் படி சிவகார்த்திகேயன் படத்தில் ஒரு ராணுவ வீரராக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. அதனால் காஷ்மீரில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. எதிர்பார்த்ததை விட இந்த படத்தின் ஷூட்டிங் அதிக நாட்கள் […]

Continue reading …

துருவ நட்சத்திரம் ரிலீசாகாமல் இருக்க என்ன காரணம்?

Comments Off on துருவ நட்சத்திரம் ரிலீசாகாமல் இருக்க என்ன காரணம்?

“துருவ நட்சத்திரம்” கௌதம் மேனன் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஆனால் பைனான்ஸ் பிரச்சனைகள் காரணமாக 2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட பல பிரச்சனைகளைக் கடந்து நவம்பர் 24 (நேற்று)ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. துருவ நட்சத்திரம் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘ஒன்றாக என்டர்டைன்மென்ட்’ நிறுவனம் கடைசி நேரத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ரிலீசாகாது என அறிவித்தது. இதற்குக் காரணம் ஆல் இன் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் படத்தின் தயாரிப்பாளர் கௌதம் மேனன் […]

Continue reading …

மன்னிப்பு கேட்க நாங்கள் சாவர்க்கார் பரம்பரை அல்ல; அமைச்சர் மனோ தங்கராஜ்!

Comments Off on மன்னிப்பு கேட்க நாங்கள் சாவர்க்கார் பரம்பரை அல்ல; அமைச்சர் மனோ தங்கராஜ்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அமைச்சர் மனோ தங்கராஜ் 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கெடு விதித்திருந்தார். அதற்கு “மன்னிப்பு கேட்க நாங்கள் சாவர்க்கார் பரம்பரை அல்ல! பெரியாரின் பேரன்கள்” என அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில், “ரபேல் வாட்சு கட்டி ஆடுமேய்ப்பவரின் கதையை தான் கூறினேன். தம்பி அண்ணாமலை அவசரப்பட்டு முன்வந்து, நான் தான் அந்த #வடநாட்டுகைக்கூலி_அண்ணாமலை என்று கூறுவது ஏனோ? குற்றமுள்ள நெஞ்சம் […]

Continue reading …

துபாயில் விடாமுயற்சி ஷூட்டிங்!

Comments Off on துபாயில் விடாமுயற்சி ஷூட்டிங்!

தற்போது அஸர்பைஜானில் அஜீத்தின் 62வது படமான “விடாமுயற்சி” ஷூட்டிங் நடந்து வருகிறது. அஜீத், திரிஷா உள்ளிட்டவர்கள் ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளனர். இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் கடந்த மாதம்தான் தொடங்கி தொடங்கி நடந்து வருகிறது. அஜர்பைஜானில் சமீபத்தில் இந்த படத்தின் ஒரு விறுவிறுப்பான கார் சேஸிங் சண்டைக்காட்சி ஒன்றை ஹாலிவுட் கலைஞர்கள் உதவியோடு படமாக்கி உள்ளாராம் இயக்குனர் மகிழ் திருமேனி. ஜனவரி […]

Continue reading …