Home » Entries posted by Shankar U (Page 195)
Entries posted by Shankar

ஆம்னி பேருந்துகளை விடுவிக்க அரசு முடிவு!

Comments Off on ஆம்னி பேருந்துகளை விடுவிக்க அரசு முடிவு!

அரசு ஆம்னி பேருந்துகள் ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டதால், சிறைபிடிக்கப்பட்ட வாகனங்களை விடுவிக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் அனைத்து ஆம்னி பேருந்துகளும் இயங்கும், வேலை நிறுத்தம் வாபஸ், தென் மாநில ஆம்னி பேருந்துகள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் 3 கோரிக்கைகள் ஏற்கப்பட்டதாக தென் மாநில ஆம்னி பேருந்துகளின் கூட்டமைப்பினர் பேட்டியளித்துள்ளனர். தமிழக போக்குவரத்து துறை இணைசெயலாளருடன் பேச்சுவார்த்தைக்கு பின் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தவறுதலாக சிறைபிடிக்கப்பட்ட வாகனங்களை நாளைக்குள் விடுவிக்க அரசு முடிவு செய்திருப்பதாகவும் […]

Continue reading …

பாஜக பிரமுகர் குறித்து கருத்து!

Comments Off on பாஜக பிரமுகர் குறித்து கருத்து!

கவுதமி தனிப்பட்ட முறையில் ஏமாந்ததற்கு பாஜக எப்படி பொறுப்பேற்க முடியும் என திருப்பதி நாராயணன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, “கௌதமி ஒரு சிறந்த திரைப்பட கலைஞர். அமைதியானவர். பண்பானவர். நல்லவர். தன்னை அழகப்பன் என்ற ஒருவர் மோசடி செய்து விட்டதாகவும், அதனால் மனம் உடைந்து போய் வேதனையுடன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டிருக்கிறார். 20 வருடங்களாக அழகப்பனை தனக்கு தெரியும் என்றும், தானாகவே அவரிடம் சொத்துக்கள் குறித்த ஆவணங்களை அளித்ததாக கூறி விட்டு, […]

Continue reading …

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டண வசூல் புகார்!

Comments Off on ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டண வசூல் புகார்!

கடந்த 5 நாட்களாக ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டண வசூல் புகாரளிக்கப்பட்டுள்ள நிலையில் அதிரடி சோதனை நடந்து வருகிறது. போக்குவரத்துத்துறை அதிகாரிகள் இதுவரை சுமார் 13 ஆயிரம் ஆம்னி பேருந்துகளில் ஆய்வு செய்து வருவதாகவும், விதிமீறலில் ஈடுபட்டதாக 2,092 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 119 ஆம்னி பேருந்துகளை பறிமுதல் செய்தும், ரூ.36.95 லட்சம் அபராதம் விதித்தும் நடவடிக்கை டுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தொடர் விடுமுறை என்பதால் பயணிகளின் தேவையை கருத்தில் […]

Continue reading …

அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

Comments Off on அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

அமைச்சர் மனோ தங்கராஜ் “எதற்கெடுத்தாலும் திமுகவை குற்றம் சொல்லும் சிலரை திருத்த முடியாது” என்று பேட்டியளித்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “நீட் எதிர்ப்பு என்பது திமுகவின் காலம் காலமான நிலைபாடு, வட இந்தியாவில் மாணவ, மாணவிகள் நீட் தேர்வால் உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்களை புரிந்து கொண்டு சீமான் பேச வேண்டும். மேலும் எல்லோரும் சமத்துவமாக சமமாக வாழ வேண்டும், இறை வழிபாட்டு முறை, சமத்துவத்தை சார்ந்து இருக்க வேண்டும் என்பது தான் திமுகவின் நிலைப்பாடு, […]

Continue reading …

பிரபல தொழிலதிபர் தெருநாய்களால் உயிரிழப்பு!

Comments Off on பிரபல தொழிலதிபர் தெருநாய்களால் உயிரிழப்பு!

பிரபல தொழிலதிபர் தெருவில் சுற்றித் திரிந்த நாய் கடித்ததில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரிலுள்ள தெருவில் சுற்றித் திரிந்த நாய் கடித்ததில் பிரபல தொழிலதிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அகமதாபாத் நகரில் தெரு நாய்கள் வாஹ் பக்ரி டீ குழுமத்தில் நிர்வாக இயக்குனர் பராத் தேசாயை தெரு நாய்கள் கடித்தது. அவரது வீட்டின் அருகில் காயங்களுடன் விழுந்து கிடந்த அவரை கண்ட பாதுகாவலர்கள் குடும்பத்தினருக்கு தகவலளித்தனர். அதன்பின்னர், […]

Continue reading …

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாரியப்பன் தங்கவேலுக்கு வாழ்த்து

Comments Off on முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாரியப்பன் தங்கவேலுக்கு வாழ்த்து

தற்போது சீன நாட்டில் ஹாங்சோ நகரில் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டி 2023 நடந்து வருகிறது. இந்திய வீரர் நிசாத் குமார் தங்கம் இப்போட்டியில், டி47 உயரம் தாண்டுததல் பிரிவில் வென்றுள்ளார். இப்பிரிவில் 2.02 உயரம் தாண்டிய முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அதேபோல் ஆசியன் பாரா விளையாட்டு போட்டியில் உயரம் தாண்டுதல் டி பிரிவில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. முதலமைச்சர் தன் […]

Continue reading …

அஜீத் வீட்டு காம்பவுண்ட் சுவர் இடிப்பு!

Comments Off on அஜீத் வீட்டு காம்பவுண்ட் சுவர் இடிப்பு!

நடிகர் அஜீத் சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியில் வசிக்கிறார். அந்த பகுதியில் சாலை விரிவாக்க மற்றும் மழை நீர் வடிகால் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால், நடிகர் அஜீத் வீட்டு காம்பவுண்ட் சுவர் இடிக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. அந்த பணிக்காக அஜீத் வீட்டின் காம்பவுண்ட் சுவர் இன்று காலை இடிக்கப்பட்டது. இந்த பணிகள் மூலம், ஈஞ்சம்பாக்கம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும் மற்றும் மழை நீர் வடிகால் வசதி மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஜீத் வீட்டின் காம்பவுண்ட் சுவர் […]

Continue reading …

நடிகை கவுதமிக்கு குஷ்பு புகழாரம்!

Comments Off on நடிகை கவுதமிக்கு குஷ்பு புகழாரம்!

நடிகை குஷ்பு பாஜகவிலிருந்து நடிகை கவுதமி விலகியது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். 80, 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கவுதமி. இவர் பாஜகவில் இணைந்து அக்கட்சி நிர்வாகியாக செயல்பட்டு வந்தார். இன்று அவர் வெளியிட்டிருந்த அறிவிப்பில், “கனத்த இதயத்துடனும், கடும் அதிருப்தியுடனும் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலக முடிவு செய்திருக்கிறேன். அக்கட்சியில் இணைந்து 25 ஆண்டுகள் ஆனபோதிலும் அக்கட்சித் தலைவர்களிடமிருந்து எந்த ஆதரவும் கிடைக்காததால் அக்கட்சியிலிருந்து விலகுகிறேன்’’ என்று வெளியிட்டிருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் […]

Continue reading …

‘பில்டப்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

Comments Off on ‘பில்டப்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான “தில்லுக்கு துட்டு 1” மற்றும் “தில்லுக்கு துட்டு 2” ஆகிய இரண்டு படங்களும் அவருக்கு வெற்றியை தேடித்தந்தன. இப்போது சந்தானம் 80ஸ் “பில்டப்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை “குலேபகாவலி” மற்றும் “மகளிர் மட்டும்“ ஆகிய படங்களை இயக்கிய கல்யாண் இயக்கியுள்ளார். படத்தின் மொத்த ஷூட்டிங்கையும் இயக்குனர் கல்யாண் 18 நாட்களில் முடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள படம் விரைவில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. […]

Continue reading …

வசூலில் முன்னணியில் “லியோ”!

Comments Off on வசூலில் முன்னணியில் “லியோ”!

நடிகர் விஜய் மற்றும் திரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், மிஸ்கின் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் “லியோ.” படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைப்பில், 7 ஸ்கீரின் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் கடந்த அக்டோபர் 19ம் தேதி உலகம் முழுதும் உள்ள தியேட்டர்களில் ரிலீசானது. இப்படம் உலகம் முழுதும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நடிகர் விஜய்யின் “லியோ” திரைப்படம் வெளியான நான்கு நாட்களில் உலகம் முழுதும் ரூ.400 கோடி வசூலித்துள்ளதாக Comscore என்ற நிறுவனம் […]

Continue reading …