
தென்காசியைச் சேர்ந்த திருமிகு. நிகர் ஷாஜி #AdityaL1 விண்கல திட்ட இயக்குநராக பணியாற்றியுள்ளார். இவருக்கு திமுக எம்பி கனிமொழி வாழ்த்து கூறியுள்ளார் சூரியனை ஆய்வு செய்வதற்காக, ஸ்ரீஹரிஹோட்டாவிலிருந்து பி.எஸ்.எல்.வி ஏவுகலன் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா எல் 1 விண்கலம் வெற்றிகரமாக பிரிந்து புவிவட்டப்பாதையில் சுற்றிவரத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடி, “சந்திரயான் வெற்றியைத் தொடர்ந்து, இந்தியா தனது விண்வெளி பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த மனித இன நன்மைக்கும், இந்த பிரபஞ்சத்தை சரியாக புரிந்து கொள்வதற்கான […]
Continue reading …
திமுக மாவட்ட செயலாளர் பாஷா என்கிற முத்துராமலிங்கம் உள்ளிட்ட சிலர் ஒரு செல்போன் கடைக்குள் புகுந்து பொருட்களை அடித்து நொறுக்கியதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ராமநாதபுரம் திமுக மாவட்ட செயலாளர் பாஷா என்கிற முத்துராமலிங்கம் உள்ளிட்ட சிலர் ஒரு செல்போன் கடைக்குள் புகுந்து பொருட்களை அடித்து நொறுக்கியதாக கூறப்படும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடையில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவான இக்காட்சியில், ராமநாதபுரம் திமுக மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம் உதவியாளர் அஜித் சேதுபதி தனது கூட்டாளிகள் உட்பட […]
Continue reading …
கொல்கத்தாவில் உள்ள கல்லூரி ஒன்று கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் அணிந்து வரக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவிற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தற்கால இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் மத்தியில் கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் அணிவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடைகளிலும் ஏராளமான கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் விற்பனை செய்து வருகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு லேசாக கிழிந்த ஜீன்ஸ் அணிந்து வந்த இளைஞர்கள் தற்போது மிக அதிகளவில் கிழிந்த ஜீன்ஸ் பேண்ட்களை […]
Continue reading …
ஆகஸ்ட் 10ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இத்திரைப்படம் 500 கோடிக்கு மேல் வசூல் செய்தது. திரைப்படம் வரலாறு காணாத வசூலை பெற்றதையடுத்து ரஜினிகாந்த், நெல்சன் ஆகிய இருவருக்கும் சொகுசு காரை கலாநிதி மாறன் பரிசாக கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி ரஜினிகாந்த்துக்கு லாபத்தில் கிடைத்த பங்கையும் பகிர்ந்து கொண்டார் என்றும் செய்திகள் வெளியாகின. திரையரங்குகளில் வெளியாகிய மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘ஜெயிலர்’ திரைப்படம் செப்டம்பர் 7ம் தேதி அமேசான் […]
Continue reading …
“கோலமாவு கோகிலா” திரைப்படம் நெல்சன் இயக்கத்தில் உருவான முதல் திரைப்படம். இத்திரைப்படத்தில் நயன்தாரா மற்றும் ஜாக்குலின் தந்தையாக நடித்த குணச்சித்திர மற்றும் காமெடி நடிகர் ஆர்எஸ் சிவாஜி இன்று காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரபல தயாரிப்பாளர் எம்ஆர் சந்தானம் மகனும் பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் சந்தான பாரதியின் சகோதரருமான ஆர்எஸ் பாரதி காலமானார். இதையடுத்து அவருக்கு அஞ்சலி செலுத்த அவரது வளசரவாக்கம் வீட்டிற்கு திரையுலகினர் விரைந்து வருகின்றனர். கமலஹாசனின் பல […]
Continue reading …
சமீபத்தில் ரஷ்யா நிலவை ஆய்வு செய்வதற்காக லூனா 25 என்ற விண்கலத்தை அனுப்பியது. அந்த விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கியதாக தகவல் வெளியானது. நிலவை ஆய்வு செய்வதற்காக ரஷ்யா அனுப்பிய விண்கலம் நொறுங்கி விழுந்ததால், நிலவின் மேற்பரப்பில் புதிதாக 10 மீட்டர் விட்டதிற்கு பள்ளம் ஒன்று இருப்பதை நாசாவின் எஸ்ஆர்ஓ ஆர்பிட்டர் கண்டுபிடித்துள்ளது. இந்த பள்ளம் ரஷ்யா அனுப்பிய விண்கலத்தால் தான் ஏற்பட்டிருக்கலாம் என்று நாசா தகவல் தெரிவித்துள்ளது. இந்த பள்ளத்தால் நிலவுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா […]
Continue reading …
அசாம் மாநிலம் கவுகாத்தியில் சில்சகோ ஏரி பகுதியில் ஆக்ரமிக்கப்பட்ட வீடுகள் மற்றும் கட்டிடங்கள் அகற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள பெண்கள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். முதலமைச்சர் ஹிமாந்த பிஸ்வாஸ் தலைமையிலான பாஜக ஆட்சி அசாம் மாநிலத்தில் நடந்து வருகிறது. இங்குள்ள கவுகாத்தியில் சில்சகோ ஏரி பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த வீடுகள் மற்றும் கட்டிடங்களை அகற்றும்படி அரசு உத்தரவிட்டிருந்தது. இப்பகுதியில் தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு இழப்பீடு அளிக்கப்படும் என்று அரசு கூறியிருந்தது. இதையடுத்து, அதிகாரிகள் […]
Continue reading …
“கேடி” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தமன்னா. ஆனால் அவருக்கான கவனிப்பு என்பது “கல்லூரி” மற்றும் “அயன்” ஆகிய திரைப்படங்களின் மூலம்தான் கிடைத்தது. அதையடுத்து வரிசையாக முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். ஆனால் ஒரு கட்டத்தில் புது நாயகிகளின் வரவுக்கு பிறகு தமன்னாவின் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. அதனால் பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வந்தார். சமீபத்தில் “ஜெயிலர்” திரைப்படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்திருந்தார். அவர் படத்தில் நடனமாடிய “காவாலா” பாடல் […]
Continue reading …
பிலிப்பைன்ஸ் நாட்டில் தற்போது வெப்ப மண்டல புயல் காரணமான சுமார் 3 லட்சத்து 87 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். சீனாவின் தெற்குப் பகுதியில் வெப்ப மண்டல புயலான சாவோலா உருவானது. இப்புயல் காரணமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது. மத்திய பில்லிப்பைன்ஸ் மற்றும் லூசோன் தீவுகளில் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள வீடுகள் சேதமடைந்தன. இதில் ஒருவர்உயிரிழந்ததாக தகவல் வெளியாகிறது. எனவே முன்னெச்சரிக்கையாக சுமார் 3 லட்சத்து 87 ஆயிரம் […]
Continue reading …
90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் சுகன்யா. இவர் “புது நெல்லு புது நாத்து” திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். பின் “சின்ன கவுண்டர்,” “இந்தியன்,” “வால்டர் வெற்றிவேல்,” “மகாநதி” உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கடந்த 2002ம் ஆண்டு ஸ்ரீதரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் கருத்துவேறுபாடு காரணமாக கணவரை விவாகரத்து செய்தார். கடந்த 2019ம் ஆண்டு முதல் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இவர் சினிமாவில் அறிமுகமாகி 30 […]
Continue reading …