Home » Entries posted by Shankar U (Page 22)
Entries posted by Shankar

ஜம்முவில் ராணுவ வீரர்கள் 5 பேர் பலி!

Comments Off on ஜம்முவில் ராணுவ வீரர்கள் 5 பேர் பலி!

ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்கள் ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தோடா பகுதியில் ஹெலிகாப்டர்கள் மூலம் பயங்கரவாதிகளை தேடும் பணி நடைபெற்று வருகிறது. ஜம்மு காஷ்மீரின் வடக்கு தோடாவிலுள்ள தேசா வனப்பகுதியில் உள்ள தாரி கோடே உரார்பாகியில் பயங்கரவாதிகள் இருப்பதாக தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, ராஷ்டிரிய ரைபிள்ஸ் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிசூடு நடந்தது. அதில், 5 பாதுகாப்பு […]

Continue reading …

தனுஷின் ‘ராயன்’ டிரெயிலர் ரிலீஸ்!

Comments Off on தனுஷின் ‘ராயன்’ டிரெயிலர் ரிலீஸ்!

  இன்று நடிகர் தனுஷ் நடித்து இயக்கிய ‘ராயன்’ திரைப்படத்தின் டிரெயிலர் வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவில் ஆரம்பத்தில் செல்வராகவன், “காட்டிலேயே ஆபத்தான மிருகம் ஓநாய் தான். சிங்கம் புலி எல்லாம் வலிமையான மிருகம், ஆனால் ஓநாய் மட்டுமே ஆபத்தான மிருகம். ஒத்தைக்கு ஒத்தையாக நின்றால் சிங்கம் ஓநாயை அடித்து விடும், ஆனால் ஓநாய் ஸ்கெட்ச் போட்டால் இந்த சிங்கத்தை வீழ்த்தி விடும்” என்று வசனம் பேசி உள்ளார். […]

Continue reading …

தொடரும் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!

Comments Off on தொடரும் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!

தமிழக அரசு மேலும் 36 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள உத்தரவில், “டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் கூடுதல் உள்ளுறை ஆணையராக ஆஷிஷ்குமாரும், மீன்வளத் துறை ஆணையர் சுன்சோங்கம் ஜடக் சிரு, போக்குவரத்துத் துறை ஆணையராகவும், அப்பதவியில் இருந்த ஏ.சண்முக சுந்தரம் கைத்தறித் துறை இயக்குனராகவும், தமிழ்நாடு பாடநூல்கழக மேலாண் இயக்குனர் ஆர்.கஜலட்சுமி மீன்வளத் துறை இயக்குனராகவும், தமிழ்நாடு பாடநூல் கழக இயக்குனராக வேளாண் துறை சிறப்பு செயலர் பி.சங்கரும் […]

Continue reading …

ஜூலை 23-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்!

Comments Off on ஜூலை 23-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்!

எடப்பாடி பழனிச்சாமி அதிமுக சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து ஜூலை 23ம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்தி உத்தரவிட்டது. தற்போது இருப்பதில் இருந்து 4.83 சதவீதம் அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியானது. அதன்படி, 0 முதல் 400 யூனிட் வரை யூனிட் ஒன்றுக்கு 4 ரூபாய் 60 காசுகளிலிருந்து 4 ரூபாய் 80 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. […]

Continue reading …

‘டீன்ஸ்’ படம் குறித்து பார்த்திபன்!

Comments Off on ‘டீன்ஸ்’ படம் குறித்து பார்த்திபன்!

நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் தனது சமூக வலைதளத்தில் ‘டீன்ஸ்’ படத்திற்கு முதல் நாள் கூட்டமே இல்லை, அடுத்த நாள் டிக்கெட் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். ஜூலை 12ஆம் தேதி கமல்ஹாசன் நடித்த ‘இந்தியன் 2’ மற்றும் பார்த்திபன் நடித்த ‘டீன்ஸ்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகின. ’இந்தியன் 2’ போன்ற பெரிய பட்ஜெட் படங்களுடன் பார்த்திபன் எப்படி தைரியமாக தன்னுடைய சின்ன பட்ஜெட் படத்தை வெளியிடுகிறார் என்ற ஆச்சரியம் திரையுலகினர் மத்தியில் எழுந்தது. “இந்தியன் 2’ படத்திற்கு […]

Continue reading …

ஸ்விக்கி, சொமேட்டோ கட்டணம் உணர்வு!

Comments Off on ஸ்விக்கி, சொமேட்டோ கட்டணம் உணர்வு!

  மீண்டும் தங்கள் பிளாட்பார்ம் கட்டணத்தை உணவு டெலிவரி நிறுவனங்களான ஸ்விக்கி மற்றும் சொமேட்டோ ஆகியவை உயர்த்தியுள்ளன. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உணவு டெலிவரி நிறுவனங்கள் தங்களது முதலீட்டாளர்களுக்கு அதிகப்படியான லாபத்தையும், வருமானத்தையும் காட்ட வேண்டும் என்ற முக்கிய இலக்கு இருக்கும் காரணத்தால் அவ்வப்போது கட்டணத்தை உயர்த்தி வருகிறது. அதன்படி இணையவழி உணவு விநியோக நிறுவனங்களான ஸ்விக்கி மற்றும் சொமேட்டோ, ஒவ்வொரு முறை உணவு வாங்கும் போது பயனாளர்களிடம் வசூலிக்கப்படும் பயன்பாட்டுக் கட்டணத்தை […]

Continue reading …

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் கொலை!

Comments Off on ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் கொலை!

  ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் கொலை செய்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராமன் உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த சனிக்கிழமை அதிகாலை கொலை செய்துவிட்டு இன்று அதிகாலை உடலை தீ வைத்து எரித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. கடலூர் அருகே காராமணி குப்பம் பகுதியை சேர்ந்த 40 வயது சுதன்குமார் என்பவர் ஐதராபாத்தில் ஐடி ஊழியராக பணிபுரிந்து வந்தார்.இவரது வீட்டிற்குள் திடீரென […]

Continue reading …

அரவிந்த் கெஜ்ரிவால் உடல்நிலை பாதிப்பு!

Comments Off on அரவிந்த் கெஜ்ரிவால் உடல்நிலை பாதிப்பு!

ஆம் ஆத்மி கட்சி டில்லி முதலமைச்சசர் அரவிந்த் கெஜ்ரிவால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதற்கு சிறை நிர்வாகம் தான் காரணம் என குற்றஞ்சாட்டியுள்ளது. டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு சில மாதங்களாக ஜாமீன் கிடைக்காமல் உள்ளது. அரவிந்த எதிர்பால் உடல்நிலை மோசமான நிலையை எட்டி இருப்பதாக அவரது கட்சியினர் கூறி வருகின்றனர். இதற்கு சிறை நிர்வாகம் தான் காரணம் என்று குற்றச்சாட்டு கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி […]

Continue reading …

பாஜகவுக்குஆதரவு அளிக்குமா அதிமுக?

Comments Off on பாஜகவுக்குஆதரவு அளிக்குமா அதிமுக?

  பாஜகவின் பலம் மாநிலங்களவையில் நியமன எம்.பி.க்கள் நான்கு பேர் ஓய்வு பெற்றுள்ளதால் 86ஆக சரிந்துள்ளது. இதனால் மசோதாக்களை தாக்கல் செய்ய அதிமுக உள்ளிட்ட கட்சிகளை நம்பி இருக்க வேண்டிய சூழல் தற்போது உருவாகியுள்ளது. நாடாளுமன்றத்தில் ஒரு மசோதா சட்டமாக வேண்டுமானால், இரண்டு அவைகளிலும் நிறைவேற்ற வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக அசுர பலத்தில் இருந்த ஆளும் பாஜக, நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பெரும்பான்மையை இழந்து கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்தது. மாநிலங்களவையிலும் பாஜகவின் […]

Continue reading …

பிராங்க் வீடியோவால் டிடிஎப் வாசனுக்கு சம்மன்!

Comments Off on பிராங்க் வீடியோவால் டிடிஎப் வாசனுக்கு சம்மன்!

யூடியூபர் டிடிஎப் வாசன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிராங்க் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த புகாரின் பேரில் அம்மாநில போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். யூடியூபர் டிடிஎப் வாசன் கடந்த மாதம் விதிமுறைகளை மீறி கார் ஓட்டியதாகச் சர்ச்சைக்குரிய கைது செய்யப்பட்டார். ஏற்கெனவே காஞ்சிபுரம் பகுதியில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தைச் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய சம்பவத்தில் கைது செய்யப்பட்டுப் பல நாட்கள் சிறைத் தண்டனைக்குப் பிறகு டிடிஎப் வாசன் வெளியே வந்திருந்தார். […]

Continue reading …